Close Menu
    What's Hot

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026

    பட்டதாரிகளின் எதிர்காலம் பகடைக்காயா?.. நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்..!

    June 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»யார் அந்த கிங்?.. நேருக்கு நேர் சந்தித்த எஸ்.பி.வேலுமணி – செந்தில் பாலாஜி..!
    தமிழ்நாடு

    யார் அந்த கிங்?.. நேருக்கு நேர் சந்தித்த எஸ்.பி.வேலுமணி – செந்தில் பாலாஜி..!

    Prime ReporterBy Prime ReporterMay 11, 2026Updated:May 11, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sp-velumani-senthil-balaji-assembly-meeting-reaction
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அதிமுகவின் தலைமை பதவிக்கு நிலவும் மோதலால் தனது ஆதரவு எம்எல்ஏக்கள் ஐந்து பேருடன் எடப்பாடி பழனிசாமி சட்டசபைக்கு வந்தார். எடப்பாடி வருகை தந்த பிறகு எஸ் பி வேலுமணி தலைமையில் அதிமுக எம்எல்ஏக்கள் ஒரு குழுவினராக சட்டசபைக்கு வந்தனர்.

    முன்னதாக, சட்டசபை தேர்தலில் அதிமுக மூன்றாவது இடத்திற்கு தள்ளப்பட்ட நிலையில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பதவி விலக கோரி முக்கிய நிர்வாகங்கள் தற்போது போர்க்கொடி தூக்கியுள்ளதாக தகவல்களும் சமீபத்தில் வெளியானது.

    எங்கே போனார்கள் மற்றவர்கள்?.. 17 எம்.எல்.ஏ.க்கள் மட்டுமே இ.பி.எஸ்.க்கு ஆதரவு..!

    இது ஒரு புறம் இருக்க கட்சியின் பொது செயலாளர் ஆன எடப்பாடி கே பழனிசாமியின் ஒப்புதல் இல்லாமல் சட்டசபையில் அதிமுக குழு தலைவராக எஸ்பி வேலுமணி தேர்வு செய்யப்பட்டுள்ளதாக தற்போது தகவல்களும் வெளியானது.

    இந்நிலையில், அதிமுகவின் இபிஎஸ்க்கு வேலுமணி எதிர்ப்பு தெரிவிப்பதாக கூறப்படும் நிலையில், சட்டசபை வளாகத்தில் திமுக எம்எல்ஏ செந்தில் பாலாஜியை அதிமுக எம்எல்ஏ, எஸ் பி வேலுமணியை நீண்ட நேரமாக சந்தித்து பேசிக்கொண்டு இருந்தார். இருவரும் சுமார் 30 நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தனர். அதிமுகவின் தலைமையை மாற்றுவதற்கு கழக குரல் எழுந்ததாக கூறப்படும் நிலையில் இந்த சந்திப்பு பரபரப்பாகவே பார்க்கப்படுகிறது.

    AIADMK vs DMK Assembly Coimbatore Politics News Secretariat Viral Moments Senthil Balaji in Assembly SP Velumani Senthil Balaji Tamil Nadu Political Rivals TN Assembly Session 2026 அதிமுக vs திமுக சட்டசபை எஸ் பி வேலுமணி செந்தில் பாலாஜி கோவை அரசியல் செய்திகள் சட்டமன்றத்தில் செந்தில் பாலாஜி தமிழக அரசியல் எதிரிகள் சந்திப்பு தமிழக சட்டப்பேரவை 2026 தலைமைச் செயலக சுவாரஸ்யங்கள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026

    பட்டதாரிகளின் எதிர்காலம் பகடைக்காயா?.. நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்..!

    June 27, 2026

    குற்றச்சாட்டை மறைக்கும் யுக்தியா?.. முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் விடுத்த கோரிக்கை..!

    June 27, 2026

    திருச்சி கிழக்கில் போட்டி?.. திமுக தலைவர் கொடுத்த ரியாக்‌ஷன்..!

    June 26, 2026

    பாட்டிலோட ஃபிளைட் ஏறுன கதை ஞாபகம் இருக்கு.. வெளுத்து வாங்கிய ஜூலி!

    June 26, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அரசியல் உள்நோக்கம்.. வெள்ளை அறிக்கையை குறித்து செந்தில்பாலாஜி அட்டாக்..!

    June 25, 2026

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    ‘திரைக்கதை மன்னன்’ விடைபெற்றார்.. மாரடைப்பால் காலமானார் இயக்குநர் கே. பாக்யராஜ்..!

    June 27, 2026

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026

    குற்றச்சாட்டை மறைக்கும் யுக்தியா?.. முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் விடுத்த கோரிக்கை..!

    June 27, 2026
    Don't Miss

    இனி ஜாதி இருக்காது.. அடையாள அட்டை சர்ச்சைக்கு அமைச்சர் ராஜ்மோகன் முற்றுப்புள்ளி..!

    June 27, 2026

    கல்வி நிலையங்களில் பாகுபாட்டை ஒழிக்கும் நோக்கில், மாணவர்களின் அடையாள அட்டையில் ஜாதிப் பெயரை அச்சிடக்கூடாது என அமைச்சர் ராஜ்மோகன் அதிரடி உத்தரவிட்டுள்ளார்.

    ஜாதி எதற்கு?.. பள்ளி மாணவர் அடையாள அட்டை சர்ச்சை; அமைச்சர் செங்கோட்டையன் கருத்து..!

    June 27, 2026

    பட்டதாரிகளின் எதிர்காலம் பகடைக்காயா?.. நயினார் நாகேந்திரன் கடும் கண்டனம்..!

    June 27, 2026

    குற்றச்சாட்டை மறைக்கும் யுக்தியா?.. முதலமைச்சருக்கு டிடிவி தினகரன் விடுத்த கோரிக்கை..!

    June 27, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.