Close Menu
    What's Hot

    காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்ட நாட்டு வெடியைக் கடித்த காளை மாடு – முதியவர் கைது..!

    August 12, 2026

    மது பாட்டிலுக்குள் கிடந்த ஸ்டிக்கர்.. மாற்றிக் கொடுக்க முயன்ற ஊழியர்கள்..!

    August 12, 2026

    அரிய வகை குரங்குடன் ரீல்ஸ்: நடிகர் விக்ரமுக்கு எதிராக வெடிக்கும் சர்ச்சை..!

    August 12, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»டிராமா பண்ணாதீங்க.. விஜய் – சங்கீதா விவகாரம்.. மௌனம் கலைத்த திரிஷா..!
    சினிமா

    டிராமா பண்ணாதீங்க.. விஜய் – சங்கீதா விவகாரம்.. மௌனம் கலைத்த திரிஷா..!

    Prime ReporterBy Prime ReporterAugust 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    actress-trisha-instagram-story-reply-to-rumours-vijay-controversy
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் விஜய் மற்றும் அவரது குடும்ப விவகாரங்கள் குறித்து சமூக வலைதளங்களில் பரப்பப்பட்டு வரும் பல்வேறு வதந்திகள் மற்றும் கிசுகிசுக்களுக்கு, நடிகை திரிஷா தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரிகள் மூலம் மறைமுகமாகப் பதிலடி கொடுத்துள்ளார். “Drama at this age is embarrassing… Go make some money and find peace.” (இந்த வயதிலும் தேவையில்லாமல் டிராமா பண்ணுவது அசிங்கமானது… போய் ஒழுங்காக நாலு காசு சம்பாதித்து, மன நிம்மதியைத் தேடுங்கள்) என்று குறிப்பிட்டுள்ளார்.

    ட்ரிபிள்ஸ் போய் போலீசில் சிக்கிய விஷால்.. சுவாரஸ்யமான சீக்ரெட்..!

    இது தன்னைப்பற்றி வதந்திகளைப் பரப்புபவர்களுக்கு விடுக்கப்பட்ட எச்சரிக்கையாகப் பார்க்கப்படுகிறது. குறிப்பாக நடிகை குட்டி பத்மினி சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றிற்கு திரிஷா இவ்வாறு பதிலடி கொடுத்திருக்கலாம் என்று இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    அதேபோல், இதுகுறித்து “WHAT A PRIVILEGE IT IS – To be overwhelmed by a life you once prayed for.” (ஒரு காலத்தில் நாம் எதற்காக இறைவனிடம் பிரார்த்தனை செய்தோமோ, அதே வாழ்க்கை இப்போது நமக்குக் கிடைத்து, அதில் நாம் மூழ்கி இருப்பது எவ்வளவு பெரிய பாக்கியம்) என்று தனது வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருப்பதை வெளிப்படுத்தியுள்ளார். சர்ச்சைகள் மற்றும் வதந்திகளைப் பொருட்படுத்தாமல், தனது வெற்றிப் பயணத்தில் கவனம் செலுத்தும் திரிஷாவின் இந்தத் துணிச்சலான பதிவுகள் தற்போது சமூக வலைதளங்களில் பெரிதும் பேசப்பட்டு வருகின்றன.

    actress-trisha-instagram-story-reply-to-rumours-vijay-controversy
    Kutty Padmini Trisha interview controversy South Indian actress Trisha latest news August 2026 Trisha Instagram story reply to rumors 2026 Trisha viral post about drama and peace திரிஷா வதந்திகளுக்கு பதிலடி நடிகை திரிஷா இன்ஸ்டாகிராம் ஸ்டோரி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    அரிய வகை குரங்குடன் ரீல்ஸ்: நடிகர் விக்ரமுக்கு எதிராக வெடிக்கும் சர்ச்சை..!

    August 12, 2026

    ட்ரிபிள்ஸ் போய் போலீசில் சிக்கிய விஷால்.. சுவாரஸ்யமான சீக்ரெட்..!

    August 12, 2026

    சாத்தியமே இல்லைனு நினைச்சேன்.. ஆனா சாதிச்சுட்டேன்.. சமந்தாவின் வைரல் பதிவு..!

    August 11, 2026

    ஸ்பாவுக்கு போனேன்.. இப்படி நடக்கும்னு நினைக்கல.. பதறிய பிரபல நடிகை..!

    August 11, 2026

    இவங்களும் பிக் பாஸ்க்கு போறாங்களா?.. அப்ப பாண்டியன் ஸ்டோர் சீரியல்..!

    August 11, 2026

    சினேகா பையன்தான் ஹீரோ.. மகள்தான் ஹீரோயின்.. வைரலாகும் சமீபத்திய புகைப்படம்..!

    August 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    டிராமா பண்ணாதீங்க.. விஜய் – சங்கீதா விவகாரம்.. மௌனம் கலைத்த திரிஷா..!

    August 12, 2026

    தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு வேற முகம் இருக்கு.. அமைச்சர் ரமேஷ் கொடுத்த விளக்கம்..!

    August 12, 2026

    வந்தே மாதரம் பாடத் தடை விதிப்பவருக்கு ஜெயில்?.. குடியரசுத் தலைவர் ஒப்புதல்..!

    August 12, 2026

    இவங்களும் பிக் பாஸ்க்கு போறாங்களா?.. அப்ப பாண்டியன் ஸ்டோர் சீரியல்..!

    August 11, 2026

    சினேகா பையன்தான் ஹீரோ.. மகள்தான் ஹீரோயின்.. வைரலாகும் சமீபத்திய புகைப்படம்..!

    August 11, 2026
    Don't Miss

    காட்டுப்பன்றிக்காக வைக்கப்பட்ட நாட்டு வெடியைக் கடித்த காளை மாடு – முதியவர் கைது..!

    August 12, 2026

    கோவை பேரூர் அருகே காட்டுப்பன்றி வேட்டைக்காக வைக்கப்பட்டிருந்த நாட்டு வெடியைக் கடித்ததில் காளை மாடு படுகாயமடைந்த விவகாரத்தில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

    மது பாட்டிலுக்குள் கிடந்த ஸ்டிக்கர்.. மாற்றிக் கொடுக்க முயன்ற ஊழியர்கள்..!

    August 12, 2026

    அரிய வகை குரங்குடன் ரீல்ஸ்: நடிகர் விக்ரமுக்கு எதிராக வெடிக்கும் சர்ச்சை..!

    August 12, 2026

    டிராமா பண்ணாதீங்க.. விஜய் – சங்கீதா விவகாரம்.. மௌனம் கலைத்த திரிஷா..!

    August 12, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.