Browsing: Trisha viral post about drama and peace

சமூக வலைதளங்களில் பரவி வரும் வதந்திகளுக்கு இன்ஸ்டாகிராம் ஸ்டோரி மூலம் நடிகை திரிஷா காட்டமான பதிலடி கொடுத்துள்ளார். இந்த பதிவுகள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.