தமிழக சட்டசபையில் முதல்வர் விஜய் நையாண்டியாகக் கூறிய குட்டிக்கதையைக் கேட்டு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் அவையில் சிரிப்பு.
தமிழகத்தில் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் எனவும், போதைப்பழக்கத்திற்கு ஆளானவர்களை மீட்க மாவட்டந்தோறும் அரசு மறுவாழ்வு மையங்களை அமைக்க வேண்டும் எனவும் பாமக சட்டமன்ற உறுப்பினர் சட்டப்பேரவையில் வலியுறுத்தினார்.
தமிழக சட்டப்பேரவையில் அரசியல் எதிரிகளான எஸ்.பி.வேலுமணியும், செந்தில் பாலாஜியும் நேருக்கு நேர் சந்தித்துக் கொண்ட சுவாரஸ்யமான தருணம்; சமூக வலைதளங்களில் வைரலாகும் புகைப்படங்கள்.