Close Menu
    What's Hot

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»விஜய் முதல்வராவது உறுதி என அப்போதே சொன்ன பூஜா.. ஜன நாயகன் BTS வீடியோ தெறிக்குது..!
    சினிமா

    விஜய் முதல்வராவது உறுதி என அப்போதே சொன்ன பூஜா.. ஜன நாயகன் BTS வீடியோ தெறிக்குது..!

    Prime ReporterBy Prime ReporterMay 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Pooja Hegde predicted Vijay's massive political victory
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ஜனநாயகன் படம் ரிலீசான நிலையில், பல பேர் அந்த திரைப்படத்தை டவுன்லோட் செய்து பார்த்துவிட்டனர். ஆனால், உண்மையான விஜய் ரசிகர்கள் மற்றும் சினிமா விரும்பிகள் படத்தை தியேட்டரில் பார்த்துக் கொள்ளலாம் என்றும் காத்துக்கொண்டிருக்கின்றனர். அதேபோல, நடிகைகளும் லைன் கட்டி வந்து விஜய்க்கு வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    Pooja Hegde predicted Vijay's massive political victory

    பிடிஎஸ் வீடியோ ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. அதில், பூஜா ஹெக்டே 2026 ஆம் ஆண்டு தேர்தலில் விஜய் தான் வெல்வார் என்பதை பூஜா ஹெக்டே போர்டில் இருந்த கேள்வியுடன் பதிலாக விஜய் காட்டி எடுத்த வீடியோவை தற்போது விஜய் வென்று முதலமைச்சராக வரும் மே 7ஆம் தேதி பொறுப்பேற்க உள்ள நிலையில், வெளியிட்டுள்ளார்.

    தளபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. ‘ஜன நாயகன்’ ரிலீஸ்.. கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்..!

    நான் அப்பவே சொல்லிட்டேன் என்றும் அதில் பதிவிட்டுள்ளார். அவர் அப்படி காட்டியதும், விஜயும் வெட்கப்படும் வீடியோ ஹைலைட் ஆகி ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர். சீக்கிரம் விஜய் டைட்டில் கார்டு போட்டு ஜனநாயகன் படத்தை தியேட்டரில் ரிலீஸ் செய்ய ஏற்பாடு செய்யுங்கள் முதல்வர் ஐயா என ரசிகர்களும் தற்போது கோரிக்கை விடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

    View this post on Instagram

    A post shared by Pooja Hegde (@hegdepooja)

    Jana Nayagan movie shooting Kollywood actress reactio Pooja Hegde on Vijay win Pooja Hegde Vijay prediction Tamil Nadu Election 2026 Thalapathy Vijay Chief Minister TVK election victory கோலிவுட் செய்திகள் தமிழக முதல்வர் விஜய் தவெக வெற்றி பூஜா ஹெக்டே கணிப்பு பூஜா ஹெக்டே விஜய் விஜய் அரசியல் மாற்றம் ஜன நாயகன் படப்பிடிப்பு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026

    அம்மா கிட்ட இருந்து தப்பிக்கவே முடியாது.. ‘அந்த’ விஷயத்தில் எஸ்கேப் ஆன ஜேசன் சஞ்சய்..!

    August 3, 2026

    நடிகை தர்ஷா குப்தா மீது புகார்.. கவர்ச்சிக்கு செக்.. பொழப்புல மண்..!

    August 3, 2026

    அடுத்த கட்ட நகர்வா?.. மதுரையில் த்ரிஷாவுக்கு ஒட்டிய போஸ்டர்..!

    August 3, 2026

    விஜய் குறித்து பேசிய ஜேசன் சஞ்சய்.. அடுத்த நொடியே வைரலான த்ரிஷா பதிவு..!

    August 1, 2026

    கிளாசிக்கல் கலை தவறாக ஆடப்படுகிறதா?.. பிரபுதேவா மீதான விமர்சனம்..!

    July 31, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    தவெக அரசின் முதல் பட்ஜெட்.. கல்வி, சுகாதாரம் மற்றும் வேலைவாய்ப்புக்கு முக்கியத்துவம்..!

    August 5, 2026

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026
    Don't Miss

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    கோவையில் தெருநாய்களிடம் இருந்து தப்பியோடி மின்மாற்றியில் ஏறிய தேசியப் பறவையான மயில் மின்சாரம் தாக்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

    3,734 அரசுப் பள்ளிகளுக்கு நிதி ஒதுக்கீடு.. கல்வித்துறைக்கு அள்ளிக் கொடுத்த த.வெ.க. அரசு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.