Browsing: தமிழக முதல்வர் விஜய்

தமிழக முதல்வராக விஜய் பதவியேற்கும் பிரம்மாண்ட விழாவில் நடிகை த்ரிஷா பங்கேற்பு; சென்னை நேரு ஸ்டேடியத்தின் முன் வரிசையில் அமர்ந்து விழாவைக் காணும் நெகிழ்ச்சியான புகைப்படங்கள் வைரல்.

தவெக தலைவர் விஜய் தமிழக ஆளுநரைச் சந்தித்து ஆட்சி அமைக்க முறைப்படி உரிமை கோரினார். காங்கிரஸ் கட்சியின் ஆதரவுக் கடிதத்தையும் அவர் ஆளுநரிடம் வழங்கினார். மே 7-ம் தேதி புதிய அரசு பதவியேற்கிறது.

‘ஜன நாயகன்’ படப்பிடிப்பின் போதே விஜய் தமிழக முதல்வராவார் என நடிகை பூஜா ஹெக்டே கணித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் அரசியல் வெற்றி குறித்து அவர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.

தமிழகத்தை விஜய் ஆள்வார் என அதிமுக மூத்த தலைவர் செங்கோட்டையன் தெரிவித்துள்ள கருத்து, 2026 சட்டமன்றத் தேர்தல் களத்தில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.