Browsing: கோலிவுட் செய்திகள்
‘ஜன நாயகன்’ படப்பிடிப்பின் போதே விஜய் தமிழக முதல்வராவார் என நடிகை பூஜா ஹெக்டே கணித்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. விஜய்யின் அரசியல் வெற்றி குறித்து அவர் நெகிழ்ச்சியுடன் பேசியுள்ளார்.
தவெக வெற்றியால் ஆச்சரியமடைந்த இயக்குனர் சேரன், முன்பு விஜய்யை விமர்சித்ததற்காக மன்னிப்பு கேட்டுள்ளார். மக்கள் மாற்றத்தை விரும்புகின்றனர் என்பதை இப்போது உணர்வதாக அவர் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டமன்றத் தேர்தலில் தவெக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ள நிலையில், தமிழக மக்களுக்கு நடிகர் விஜய் உருக்கமான நன்றி தெரிவித்துள்ளார். இது மாற்றத்திற்கான வெற்றி என அவர் குறிப்பிட்டுள்ளார்.
திருமணம் மற்றும் குழந்தை பெற்றுக்கொள்வது குறித்து சத்யராஜ் மற்றும் அவரது மகள் திவ்யா தெரிவித்த கருத்துக்கள் கலாச்சாரத்தை சீரழிப்பதாக இயக்குநர் பேரரசு சாடியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நடிகை த்ரிஷா தனது தூக்கமின்மை குறித்து இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ள சுவாரசியமான தகவல் தற்போது சமூக வலைதளங்களில் ரசிகர்களிடையே பெரும் கவலையையும் விவாதத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
அஜித் வீட்டில் ஒரு அணிலா என விமர்சித்த நெட்டிசனுக்கு, அஜித்தின் சகோதரர் அனில் குமார் தனது பாணியில் கொடுத்த பதிலடி இணையத்தில் வைரலாகி விவாதத்தை கிளப்பியுள்ளது.
நடிகை த்ரிஷாவின் பிறந்தநாள் மே 4-ம் தேதி வரவுள்ள நிலையில், ஒரு வாரத்திற்கு முன்பே அவர் தனது நண்பர்களுடன் கேக் வெட்டி கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
விஜய்யின் ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் தணிக்கை சான்றிதழ் மற்றும் புதிய வெளியீட்டு தேதி குறித்த சுவாரசியமான தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகின்றன.
திருச்செந்தூர் முருகன் கோவிலில் தவெக தலைவர் விஜய் சாமி தரிசனம் செய்தார்; அவருக்கு பூரண கும்ப மரியாதை அளிக்கப்பட்டதுடன், சத்ரு சம்ஹார யாகமும் சிறப்பாக நடைபெற்றது.
தனது விவாகரத்து மற்றும் கடந்த இரண்டு ஆண்டுகால இருண்ட வாழ்க்கை குறித்து நடிகை ஹன்சிகா மோத்வானி அளித்த உருக்கமான பேட்டி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
