Close Menu
    What's Hot

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»தளபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. ‘ஜன நாயகன்’ ரிலீஸ்.. கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்..!
    சினிமா

    தளபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. ‘ஜன நாயகன்’ ரிலீஸ்.. கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்..!

    Prime ReporterBy Prime ReporterMay 6, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Jana Nayagan movie release date locked
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோடான கோடி மக்களின் நெஞ்சில் குடியிருக்கும் நடிகர் விஜய் தனது சினிமா பயணத்தை விடுத்து அரசியலில் களம் இறங்கி உள்ளார். அதனால், 2026 அனைவருடைய நினைவிலும் இருக்கும் ஒரு ஆண்டாகவே மாறிவிட்டது.

    குறிப்பாக, விஜய் அரசியல் என்ட்ரி கொடுத்த நாளிலிருந்து அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனைகள் வருவது சமூக வலைதளங்களின் மூலம் அனைவரும் அறிந்த விஷயம் தான். பல பேர் கஷ்டப்பட்டு உழைத்த ஜனநாயகன் திரைப்படம் ரிலீஸ் பிரச்சனையை சந்தித்து வந்த நிலையில், சமூக வலைதளங்களில் படம் லீக் ஆகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    Jana Nayagan movie release date locked

    இந்நிலையில், விஜய் தற்போது அரசியலில் முழு கவனம் செலுத்தி இருப்பதால் அடுத்து சில வாரங்களுக்குள் அவரை நேரில் சந்தித்து ரிலீஸ் தேதி குறித்து விவாதிக்க தயாரிப்பாளர் முடிவு எடுத்துள்ளாராம். அதுவும் விஜயின் பிறந்த நாளான ஜூன் 22ஆம் தேதி படத்தை ரிலீஸ் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

    ராஜஸ்தானில் பயங்கர விபத்து.. சூப்பர் குட் பிலிம்ஸ் ஆர்.பி.சவுத்ரி மரணம்..!

    Jana Nayagan movie release date locked

    ஜனநாயகன் திரைப்படத்திற்காக சுமார் இரண்டு நிமிட வீடியோ ஒன்றை பேச சொல்லி கேட்க தயாரிப்பாளர் யோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தகவல் தற்போது விஜய் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி ஏற்படுத்தி உள்ளது.

    Jana Nayagan official release Jana Nayagan release date Kollywood film news Tamil Cinema 2026 Thalapathy Vijay birthday treat Vijay Movie Update Vijay TVK movie கோலிவுட் அப்டேட் தமிழ் சினிமா செய்திகள் தளபதி விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் விஜய் திரைப்படம் விஜய் ரசிகர்கள் கொண்டாட்டம் ஜன நாயகன் அப்டேட் ஜன நாயகன் ரிலீஸ் தேதி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026
    Don't Miss

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    தேசிய விருதைத் தனது தாயாரின் கழுத்தில் அணிவித்து மரியாதை செய்த நடிகர் தனுஷின் நெகிழ்ச்சியான புகைப்படமும், மிருணாள் தாക്കൂரின் கமெண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.