தளபதி ரசிகர்களுக்கு டபுள் ட்ரீட்.. ‘ஜன நாயகன்’ ரிலீஸ்.. கொண்டாட்டத்திற்கு தயாராகும் ரசிகர்கள்..!May 6, 2026 நடிகர் விஜய்யின் ‘ஜன நாயகன்’ படத்தின் வெளியீட்டுத் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது பிறந்தநாளை முன்னிட்டு ஜூன் மாதம் இப்படம் வெளியாக உள்ளதால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.
ஹாய் செல்லம்.. கில்லி முத்துப்பாண்டி ரோல் எனக்காக எழுதப்பட்டது; பிரபல நடிகர் வருத்தம்..!February 25, 2026 கில்லி திரைப்படத்தில் வில்லனாக நடித்த வின்செட் அசோகன் குறித்து ரசிகர்கள் மீண்டும் பேசும் தகவல்கள் வெளியாகியுள்ளது.