Close Menu
    What's Hot

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»வாக்குப்பெட்டிகளை எடுக்க தடை?.. காவலர் மற்றும் ஏஜென்ட் மீது தவெக-வினர் சரமாரி தாக்குதல்..!
    கோவை

    வாக்குப்பெட்டிகளை எடுக்க தடை?.. காவலர் மற்றும் ஏஜென்ட் மீது தவெக-வினர் சரமாரி தாக்குதல்..!

    Prime ReporterBy Prime ReporterApril 24, 2026Updated:April 24, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tvek-cadres-attack-cops-at-coimbatore-polling-booth
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை இருகூர் பேரூராட்சிக்குட்பட்ட அத்தப்பகவுண்டன்புதூர் பகுதியில் வாக்குச்சாவடி எண்கள் 168 மற்றும் 169 செயல்பட்டு வருகின்றன. நேற்று காலை முதல் தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்றுக்கொண்டிருந்த வேளையில், தமிழக வெற்றி கழகத்தை சேர்ந்த சிலர் மது போதையில் தங்களது கட்சிக் கொடியுடன் வாக்குச்சாவடி மையத்திற்குள் அதிரடியாக நுழைய முயன்றுள்ளனர்.

    தேர்தல் விதிமுறைகளை மீறி தவெக கொடியுடன் உள்ளே நுழைய முயன்றவர்களை, அங்கிருந்த பூத் ஏஜென்ட் மற்றும் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவலர் தடுத்து நிறுத்தினர். இதனால் ஆத்திரமடைந்த அந்த போதை கும்பல், ஏஜென்ட்டையும் பாதுகாப்புப் பணியிலிருந்த காவலரையும் சரமாரியாகத் தாக்கியுள்ளனர்.

    ஜனநாயகத்துடன் இயற்கை கடமை.. தேர்தல் திருவிழாவை பசுமையாக்கிய ஊராட்சி நிர்வாகம்..!

    இதில், காயமடைந்தவர்களைக் கண்டு அதிர்ச்சியடைந்த மற்ற ஊழியர்கள் உடனடியாக உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தனர். இந்த தாக்குதல் சம்பவம் குறித்துத் தகவல் காட்டுத்தீயாகப் பரவியதை அடுத்து, அத்தப்பகவுண்டன்புதூர் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் சம்பவ இடத்தில் திரண்டனர். வாக்குச்சாவடி மையத்தில் அத்துமீறி நுழைந்து அரசு ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்திய நபர்களைக் கைது செய்ய வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    தற்போது, தாக்குதலில் ஈடுபட்டவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்றும் இல்லையெனில், அந்த வாக்குச்சாவடியில் இருந்து வாக்கு பெட்டிகளை எடுத்துச் செல்ல விடமாட்டோம் என்று வாக்குச்சாவடி மையத்தின் வீட்டின் முன் ஏராளமான பொதுமக்கள் காத்திருக்கின்றனர். இதனால் அந்த பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

    Athappagoundampudur Election News Coimbatore Election Clash Irugur Polling Booth Tension Police Constable Attacked Polling Station Siege Tamil Nadu Election Violence TVEK Cadres Attack அத்தப்பகவுண்டன்புதூர் தேர்தல் செய்தி இருகூர் வாக்குச்சாவடி பதற்றம் காவலர் மீது தாக்குதல் கோவை தேர்தல் மோதல் தமிழக தேர்தல் வன்முறை தவெக தொண்டர்கள் தாக்குதல் வாக்குச்சாவடி முற்றுகை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026

    தண்ணீர் இன்றி வறண்டு கிடக்கும் நொய்யல் படித்துறை.. ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்..!

    August 3, 2026

    தீரன் சின்னமலை 221-வது நினைவு நாள்.. ஈரோடு நோக்கி புறப்பட்ட எஸ்.பி.வேலுமணி..!

    August 3, 2026

    மாசுபாட்டிலிருந்து காக்கப்படும் நொய்யல் ஆறு.. சிறுதுளி அமைப்பு மேற்கொள்ளும் அசத்தல் முன்னெடுப்புகள்..!

    August 3, 2026

    மக்களின் வளர்ச்சிக்காகவே பட்ஜெட்.. தமிழக பட்ஜெட் குறித்து அமைச்சர் விக்னேஷ் அதிரடி..!

    August 3, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது எதிரொலி.. மு.க.ஸ்டாலின் தலைமையில் அவசர கூட்டம்..!

    August 4, 2026
    Don't Miss

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    கோவையில் செல்போன் கடைக்கு வாடிக்கையாளர் போல் வந்து மேசையில் இருந்த ஐபோனை பேண்ட் பாக்கெட்டில் அமுக்கித் திருடிச் சென்ற பெண்ணின் சி.சி.டி.வி காட்சிகள் வைரலாகி வருகிறது.

    த்ரிஷா என்ன பிரதமரா அல்லது முதலமைச்சரா?.. கொதித்தெழுந்த ஆர்.எஸ்.பாரதி..!

    August 4, 2026

    எதிர்க்கட்சித் தலைவர் இல்லாமல் சட்டப்பேரவையா?.. எடப்பாடி பழனிசாமி கண்டனம்..!

    August 4, 2026

    உதயநிதி ஸ்டாலினை உடனே விடுவிக்க வேண்டும் – சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு..!

    August 4, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.