வாக்குப்பெட்டிகளை எடுக்க தடை?.. காவலர் மற்றும் ஏஜென்ட் மீது தவெக-வினர் சரமாரி தாக்குதல்..!April 24, 2026 கோவை இருகூரில் தவெக கொடியுடன் வாக்குச்சாவடிக்குள் நுழைய முயன்ற போதை கும்பல் காவலரை தாக்கியதால் பதற்றம். குற்றவாளிகளை கைது செய்யக் கோரி பொதுமக்கள் வாக்குச்சாவடியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.