Close Menu
    What's Hot

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»உடல் சூட்டைத் தணிக்கணுமா?.. வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் கூட்டு..!
    சமையல்

    உடல் சூட்டைத் தணிக்கணுமா?.. வெயிலுக்கு இதமான வெள்ளரிக்காய் கூட்டு..!

    Prime ReporterBy Prime ReporterApril 10, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    summer-special-vellarikai-kootu-recipe-cucumber-kootu-tamil
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தேவையான பொருட்கள்

    • வேக வைக்க பாசிப்பருப்பு கால் கப்
    • தண்ணீர் ஒரு கப்
    • வெள்ளரிக்காய் 150 கிராம் நறுக்கியது
    • மஞ்சத்தூள் கால் டீஸ்பூன்
    • நல்லெண்ணெய் அரை டீஸ்பூன்

    அரைக்க

    • தேங்காய் கால் கப்
    • சீரகம் அரை டீஸ்பூன்
    • பச்சை மிளகாய் ஒன்று
    • சிறிதளவு தண்ணீர்

    கூட்டு செய்ய

    • தண்ணீர் தேவையான அளவு
    • கருவேப்பிலை இரண்டு கொத்து
    • மல்லி ஒரு கைப்பிடி
    • உப்பு தேவையான அளவு
    • மஞ்சள் தூள் கால் டீஸ்பூன்
    • அரை டீஸ்பூன் இடித்த மிளகு

    தாளிக்க

    • கடுகு அரை டீஸ்பூன்
    • தேங்காய் எண்ணெய் ஒரு டீஸ்பூன்
    • இஞ்சி பொடி அரை டீஸ்பூன்
    • உளுத்தம் பருப்பு ஒரு டீஸ்பூன்
    • பெருங்காயம் அரை டீஸ்பூன்

    செய்முறை

    Step 1: முதலில் பாசிப்பருப்பை நன்றாக கழுவி 30 நிமிடங்கள் ஊற வைக்கவும். பின்னர் நறுக்கிய வெள்ளரிக்காய், பருப்பு, தண்ணீர், மஞ்சள் தூள் மற்றும் நல்லெண்ணெய் ஆகியவற்றை ஒரு பிரஷர் குக்கரில் சேர்க்கவும். ஐந்து விசில் வரும் வரை வேக வைத்து பிரஷர் தானாக வெளியேறிவிடவும்.

    Step 2: அதே சமயம் தேங்காய், சீரகம், பச்சை மிளகாய் மற்றும் தண்ணீர் ஆகியவற்ற சேர்த்து அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். பிரஷர் வெளியேறியதும் வேகவைத்த பருப்பை நன்கு கலந்து மசித்து வைத்துக் கொள்ளவும். அதில் அரைத்து வைத்த தேங்காய் விழுது, தண்ணீர், கருவேப்பிலை, கொத்தமல்லி இலை, மஞ்சத்தூள் மற்றும் தேவையான அளவு உப்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக கலக்கவும்.

    Step 3: மேலும் நசுக்கிய மிளகாய் சேர்த்து நன்கு கலக்கவும். கூட்டு விரும்பிய பக்குவத்திற்கு வரும் வரை கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் அடுப்பை அணைக்கவும். ஒரு கடாயில் தேங்காய் ஊற்றி அடுப்பை மிதமான சூட்டில் வைத்து எண்ணெய் சூடானதும் கடுகு மற்றும் உளுத்தம் பருப்பை சேர்த்து பொரிய விடவும். மேலும், பெருங்காயம் மற்றும் இஞ்சி கொடியை சேர்த்து நன்றாக கலக்கும் அவ்வளவுதான் சூப்பரான வெள்ளரிக்காய் கூட்டு ரெடி.

    Body Cooling Foods Tamil Cucumber Side Dish Tamil Easy Cooking Tips Tamil Healthy Kootu Recipe Moong Dal Cucumber Kootu Summer Recipes Tamil Vellarikai Kootu Recipe Tamil ஆரோக்கியமான கூட்டு ரெசிபி உடல் குளிர்ச்சி தரும் உணவுகள் எளிய சமையல் குறிப்புகள் கோடைகால சமையல் குறிப்புகள் பாசிப்பருப்பு வெள்ளரிக்காய் கூட்டு வெள்ளரிக்காய் கூட்டு செய்முறை வெள்ளரிக்காய் டிஷ்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற கலர்ஃபுல் காய்கறி சாதம்.. வீடே மணக்கும் ஃப்ரைடு ரைஸ்..!

    June 9, 2026

    ஹோட்டல் ஸ்டைல் தக்காளி காரக் குழம்பு.. மிகக் குறைந்த பொருட்களில் அசத்தல் சுவை ரகசியம்..!

    June 8, 2026

    10 நிமிடத்தில் கமகமக்கும் டிபன் சைட்டிஷ்.. தேங்காயும் பொட்டுக்கடலையும் போதும்..!

    June 6, 2026

    மணமணக்கும் முருங்கைக்காய் ரசம்.. சளி, இருமலுக்குச் சிறந்த மருந்து..!

    June 2, 2026

    பேச்சுலர்களுக்கான 10 நிமிட குவிக் ரெசிபி.. ரசம், தயிர் சாதத்திற்கு அல்டிமேட் சைடிஷ்..!

    June 1, 2026

    வெளியே வச்சா 20 நாள்.. பிரிட்ஜில் வச்சா 1 மாதம்.. இன்ஸ்டன்ட் கறிவேப்பிலை சட்னி..!

    May 30, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    தமிழக ராணுவ வீரர் மீனாட்சி சுந்தரத்திற்கு உயரிய ‘கீர்த்தி சக்ரா’ விருது..!

    June 9, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    ஒருவழியாக கண்டுபிடிச்சுட்டேன்.. லைக்குகளை அள்ளும் கீர்த்தி சுரேஷ்..!

    June 9, 2026
    Don't Miss

    விஸ்வரூபம் எடுத்த ஆக்கிரமிப்புப் பிரச்சனை.. 12 ஆண்டுக்காலப் போராட்டம்..!

    June 10, 2026

    கோவை துடியலூரில் பொது வழித்தடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்ட கட்டிடங்களை அகற்ற நில அளவையர்கள் உத்தரவிட்டதைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களின் சாலை மறியல் போராட்டத்தைக் கைவிட்டனர்.

    60 வருடங்களாகத் தொடரும் இருண்ட வாழ்க்கை.. குழந்தைகளின் எதிர்காலத்தை நினைத்து வேதனை..!

    June 10, 2026

    இனி கள்ளச்சாராயம் விற்றால் அவ்வளவுதான்.. கள்ளச்சாராய வியாபாரிகள் மீது குண்டாஸ்..!

    June 10, 2026

    ஜூன் 10: இன்று யாருக்கு பணமழை பொழியும்? .. இன்றைய ராசி பலன்..!

    June 10, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.