Close Menu
    What's Hot

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»இனி கசக்காது, அரிக்காது.. அல்வா போல வழுக்கிக்கொண்டு போகும் பிரண்டை தொக்கு..!
    சமையல்

    இனி கசக்காது, அரிக்காது.. அல்வா போல வழுக்கிக்கொண்டு போகும் பிரண்டை தொக்கு..!

    Prime ReporterBy Prime ReporterApril 4, 2026Updated:April 4, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Pirandai-Thokku utv 2
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பிரண்டையில் நிறைய சத்துக்கள் அடங்கியிருக்கிறது. இந்த மருத்துவ குணங்கள் நிறைந்த இந்த பிரண்டையை துவையல் ஆகவோ குழம்பாகவோ செய்தால் வீட்டில் யாருமே சாப்பிட மாட்டார்கள். ஆனால், இந்த முறையில் நீங்கள் சமைத்துக் கொடுத்தால் தொக்கு மிகவும் ருசியாக இருப்பது மட்டுமல்லாமல் நிமிடத்தில் காலியாகும். அந்த சுவையான பிரண்டை தொக்கு சீக்ரட்ஸ்க்கு காரணம் இந்த பொருட்களை சேர்த்து செய்வதுதான். ஒரு முறை உங்கள் வீட்டில் இந்த மாதிரி செய்து பாருங்கள்.

    5 நிமிடத்தில் ரெடி.. வீட்டிலேயே ‘சில்லென’ ஸ்ட்ராபெர்ரி மில்க் ஷேக் செய்வது எப்படி?..

    தேவையான பொருட்கள்

    • ஒரு கப் இளம் பிரண்டை
    • இரண்டு வர மிளகாய்
    • நெல்லிக்காய் அளவு புளி
    • பச்சை மிளகாய் இரண்டு
    • சிறிய துண்டு இஞ்சி
    • ஒரு கைப்பிடி கருவேப்பிலை
    • சிறிது மல்லித்தழை
    • மூணு டீஸ்பூன் நல்லெண்ணெய்
    • சிறிது வெல்லம்
    • தேவைக்கேற்ப உப்பு

    வறுத்து பொடியாக்க,

    • ஒரு டீஸ்பூன் மல்லிவிதை
    • ஒரு டீஸ்பூன் வெந்தயம்
    • ஒரு டீஸ்பூன் உளுத்தம் பருப்பு
    • ஒரு டீஸ்பூன் வெள்ளை எள்
    • ஒரு டீஸ்பூன் மிளகு
    Pirandai-Thokku utv 2

    செய்முறை

    Step 1: பிரண்டையின் நாற்களை நீக்கி கொடிக்கொடியாக நறுக்கவும்.

    Step 2: கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்தவற்றை சிவக்க வறுத்து பொடியாக்கவும்.

    Step 3: பிறகு அதே கடாயில் மீதமுள்ள எண்ணெய்யை விட்டு பிரண்டையை மற்றும் பச்சை மிளகாய் போட்டு நிறம் மாறும் வரை நன்றாக வதக்கிக் கொள்ள வேண்டும். அந்த சூட்டிலே கருவேப்பிலை இஞ்சி மல்லித்தழை மற்றும் புளியை சேர்க்கவும்.

    Step 4: கலவை நன்றாக ஆறியவுடன் அதனுடன் வறுத்துப் பொடித்த பொடியை மற்றும் உப்பு, வெள்ளம் சேர்த்து சிறிது நீர் விட்டு மைய அரைத்து எடுக்கவும்.

    Step 5: இந்த பிரண்டை தொக்கு செய்ய கருவேப்பிலை சேர்ப்பது அவசியமான ஒன்றாகும். மேலும், வறுத்த எள் கட்டாயம் சேர்க்க வேண்டும். அதுதான் இதன் சீக்ரெட்.

    Step 6: மேலும், பச்சை மிளகாயின் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். வெள்ளம் சேர்ப்பது சுவையை கூட்டுவதற்காக, பிரண்டை லேசாக இருந்தால் தான் சுவை அதிகமாக இருக்கும். இந்த தொக்கு வாயில் போட்டவுடன் அல்வாவை போல வழுக்கு கொண்டு போவதை நீங்களே உணர்வீர்கள்.

    Healthy Cooking Tamil Non-itchy Pirandai Recipe Pirandai Thokku Recipe Pirandai Thuvaiyal ஆரோக்கியமான சமையல் நாவரிப்பு இல்லாத பிரண்டை பிரண்டை துவையல் பிரண்டை தொக்கு செய்முறை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வெறும் 15 நிமிடத்தில் சாஃப்டான இனிப்பு பிடி கொழுக்கட்டை.. ஈஸியான செய்முறை..!

    September 11, 2026

    தொண்டை வலிக்கு உடனடி நிவாரணம் தரும் பாரம்பரிய புதினா வெற்றிலை ரசம்..!

    September 9, 2026

    மணமணக்கும் நீலகிரி வெஜ் குருமா.. சப்பாத்தி, பரோட்டாவுக்கு ஏற்ற சூப்பர் சைட் டிஷ்..!

    September 5, 2026

    சத்யா விருந்துக்கு இது மஸ்ட்.. ருசியான ஓலன் கூட்டு செய்முறை இதோ..!

    August 18, 2026

    காலைல 5 நிமிஷத்துல சத்தான கம்பு கூழ் செய்யலாமா? இன்ஸ்டன்ட் ரெசிபி இதோ..!

    August 14, 2026

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    செப்டம்பர் 23: இந்த ராசிகளுக்கு இன்று கோடீஸ்வர யோகம்..!

    September 23, 2026

    செப்டம்பர் 23, 2026 புதன்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.