Close Menu
    What's Hot

    பிறக்கும் குழந்தைக்கும் ₹1.28 லட்சம் கடன்.. உயர்ந்த தமிழகத்தின் மொத்த கடன் சுமை..!

    June 17, 2026

    அப்பாவின் முகத்தை எப்படி பார்ப்பேன்?.. மருத்துவக் கனவோடு இருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு..!

    June 17, 2026

    40 வயதிலும் இப்படியா?.. ‘அந்த’ வீடியோவை பகிர்ந்த நடிகை அபிராமி..!

    June 17, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சமையல்»இந்த ஒரு பொருள் போதும்.. தொப்பையும், உடல் எடையும் 2 மடங்கு வேகத்துல குறையும்..!
    சமையல்

    இந்த ஒரு பொருள் போதும்.. தொப்பையும், உடல் எடையும் 2 மடங்கு வேகத்துல குறையும்..!

    Prime ReporterBy Prime ReporterMarch 7, 2026Updated:March 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    kavuni-arisi-kanji-UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நீங்கள் உடல் எடையை குறைக்க விரும்பினால், அதற்கான சரியான டயட் கருப்பு கவுனி அரிசி தான். அதுவும், இந்த அரிசியை கொண்டு கஞ்சி தயாரித்து தினமும் காலையில் ஒரு கப் குடித்து வந்தால் உடல் எடையில் நல்ல மாற்றத்தை காணலாம்.

    தேவையான பொருட்கள்

    • 1 கப் கருப்பு கவுனி அரிசி
    • 4 கப் தண்ணீர்
    • 1 வெங்காயம் (நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கியது)
    • 3 பச்சை மிளகாய் (கீறியது)
    • 1 கேரட் (துருவியது)
    • 6 பல் (தட்டியது) பூண்டு
    • 1 டீஸ்பூன் சீரகம்
    • உப்பு சுவைக்கேற்ப
    • 1 கைப்பிடி துருவிய தேங்காய்
    • கொத்தமல்லி – சிறிது
    kavuni-arisi-kanji-UTV

    செய்முறை

    Step 1: முதலில் கருப்பு கவனி அரிசியை இரவு தூங்குவதற்கு முன்பு நீரில் இரண்டு முறை நன்கு கழுவி அதன் பின்னர், 4 கப் நீரை ஊற்றி குறைந்தது 8 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.

    Step 2: மறுநாள் காலையில் இந்த அரிசி நீரை வடித்து விட்டு தனியாக எடுத்து வைத்துக்கொண்டு அரிசியை மட்டும் ஜாரில் போட்டு சிறிது கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.

    kavuni-arisi-kanji-UTV

    Step 3: பின்பு குக்கரில் அரைத்த அரிசியை சேர்த்து அத்துடன் தனியாக எடுத்து வைத்துள்ள அரிசி ஊற வைத்த நீரை ஊற்றி பிறகு அதில், நீளவாக்கில் மெலிதாக நறுக்கிய வெங்காயம், கீறி வைத்துள்ள பச்சை மிளகாய், துருவிய கேரட்டை சேர்க்க வேண்டும்.

    Step 4: அதன் பின் அதில், தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து ஒரு டீஸ்பூன் சீரகத்தை கைகளால் நன்றாக நசுக்கி சேர்த்து சுவைக்கு ஏற்ப உப்பு தூவி நன்கு கலக்க வேண்டும்.

    Step 5: பின்னர், குக்கர் மூடி அடுப்பில் வைத்து மூன்றிலிருந்து நான்கு விசில் விட்டு இறக்கிக் கொள்ள வேண்டும். விசில், போனதும் குக்கரை திறந்து அதில் துருவிய தேங்காய் மற்றும் பொடியாக நறுக்கிய கொத்தமல்லியை சேர்த்து கிளறினால் சுவையான கருப்பு கவுனி வெஜிடபிள் கஞ்சி தயார்.

    Black Kavuni Rice Healthy Rice Kavuni Rice Benefits Kavuni Rice Nutrition Superfood Rice கருப்பு கவுனி அரிசி பாரம்பரிய அரிசி வகைகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    வீடே மணக்கும் ஆந்திரா கார்லிக் சிக்கன் ரோஸ்ட்.. காரப்பிரியர்களைக் கவரும் ரகசியம்..!

    June 16, 2026

    புரோட்டீன் ரிச் டயட்.. மொறுமொறு பருப்பு தோசை..!

    June 15, 2026

    ஹோட்டல் சுவையில் ‘கோவைக்காய் பொரியல்’.. அசத்தலான மதிய உணவு சைட் டிஷ்..!

    June 13, 2026

    அட, இது ரேஷன் அரிசி சாதமா?.. பேச்சுலர்களுக்கான சுலபமான ரெசிபி..!

    June 10, 2026

    லஞ்ச் பாக்ஸிற்கு ஏற்ற கலர்ஃபுல் காய்கறி சாதம்.. வீடே மணக்கும் ஃப்ரைடு ரைஸ்..!

    June 9, 2026

    ஹோட்டல் ஸ்டைல் தக்காளி காரக் குழம்பு.. மிகக் குறைந்த பொருட்களில் அசத்தல் சுவை ரகசியம்..!

    June 8, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    செ.ம.வேலுச்சாமி இல்லத்தில் சோகம்.. திரண்ட அதிமுக எம்.எல்.ஏ-க்கள்..!

    June 16, 2026

    40 வயதிலும் இப்படியா?.. ‘அந்த’ வீடியோவை பகிர்ந்த நடிகை அபிராமி..!

    June 17, 2026

    என்னை ‘மாண்புமிகு’ ஆக்கியவர் முதலமைச்சர் விஜய்.. ராஜ்மோகன் நெகிழ்ச்சி..!

    June 17, 2026

    பின்னிப் பிணைந்து ஆடிய 6 அடி பாம்புகள்.. 30 நிமிடங்களுக்கும் மேலாக நீடித்த காட்சி..!

    June 17, 2026

    மீண்டும் ஒரு மாஸ் கம்பேக்.. ஜூலை 24 அன்று திரையரங்குகளில் ‘சத்யவான் சாவித்ரி’..!

    June 17, 2026
    Don't Miss

    பிறக்கும் குழந்தைக்கும் ₹1.28 லட்சம் கடன்.. உயர்ந்த தமிழகத்தின் மொத்த கடன் சுமை..!

    June 17, 2026

    முதலமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க. அரசு வெளியிட்டுள்ள வெள்ளை அறிக்கையில், தமிழகத்தின் மொத்த கடன் சுமை ₹13.18 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    அப்பாவின் முகத்தை எப்படி பார்ப்பேன்?.. மருத்துவக் கனவோடு இருந்த மாணவி எடுத்த விபரீத முடிவு..!

    June 17, 2026

    40 வயதிலும் இப்படியா?.. ‘அந்த’ வீடியோவை பகிர்ந்த நடிகை அபிராமி..!

    June 17, 2026

    மெர்சிடஸ் பென்ஸ் விழாவில் அதீத கவர்ச்சி.. கியாரா அத்வானியின் வைரல் லுக்..!

    June 17, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.