Most Recent
கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.
கோவை
கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.
தனது சினிமா பயணத்தில் பல தடைகளைக் கடந்து நம்பிக்கையுடன் மீண்டும் வருவதே தனது மிகப்பெரிய வலிமை என நடிகை தமன்னா மனம் திறந்து பேசியுள்ளார்.
பிரபல நட்சத்திரத் தம்பதியான சூர்யா – ஜோதிகா தங்களது 20-வது திருமண நாளை முன்னிட்டு தேவாலயத்தில் கிறிஸ்தவ முறைப்படி மீண்டும் திருமண உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
தனது சொந்த அக்காவும் நடிகையுமான அம்பிகா மற்றும் தம்பி மீது காலியான செக்குகளைத் தவறாகப் பயன்படுத்தி 43.62 கோடி ரூபாய் மோசடி செய்ய முயன்றதாக நடிகை ராதா காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், இளையராஜா இசையில், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள ‘டோரதி’ திரைப்படம் டொராண்டோ சர்வதேச திரைப்பட விழாவில் உலகளவில் திரையிடப்பட்டு மாபெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.
Recent Post





சினிமா
தனது சினிமா பயணத்தில் பல தடைகளைக் கடந்து நம்பிக்கையுடன் மீண்டும் வருவதே தனது மிகப்பெரிய வலிமை என நடிகை தமன்னா மனம் திறந்து பேசியுள்ளார்.
Recent
தமிழ்நாடு
காவிரி நீரைத் திறக்க கர்நாடக அரசை முதல்வர் விஜய் வலியுறுத்த வேண்டும் என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார்.
மக்கள் பிரச்சனைகளைத் திசைதிருப்பவே பழைய வழக்குகளை ஆளுங்கட்சி கையில் எடுப்பதாக திமுக பொருளாளர் துரைமுருகன் கடுமையாகச் சாடியுள்ளார்.
சட்டப்பேரவையில் தி.மு.க உறுப்பினர்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்ட விவகாரத்திற்கு தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை மாண்பைக் காக்கும் வகையிலேயே திமுக உறுப்பினர்கள் வெளியேற்றப்பட்டதாகவும், முதல்வர் விஜய்யின் உரையில் எந்த விதிமீறலும் இல்லை எனவும் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கமளித்துள்ளார்.
சட்டமன்றத்தில் மு.க.ஸ்டாலினின் மிசா காலத் தியாகம் கொச்சைப்படுத்தப்பட்டதாகக் குற்றம்சாட்டிய அமைச்சர் எ.வ.வேலு மற்றும் தி.மு.க எம்.எல்.ஏ-க்கள் குண்டுக்கட்டாக வெளியேற்றப்பட்டனர்.
இந்தியா
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் விக்சித் பாரத் 2047 தொலைநோக்குப் பார்வை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான திட்டங்கள் குறித்த விவரங்கள்.
விளையாட்டு
ஜோதிடம்





