Most Recent
செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.
கோவை
செப்டம்பர் 26, 2026 (சனிக்கிழமை) நாளுக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான ராசிபலன்கள் மற்றும் பலன்கள் பற்றிய முழுமையான விவரங்கள்.
இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் நடிகை அஞ்சலி கலந்துகொண்டு பேசியுள்ளார்.
நடிகை கிரண் ரத்தோட் தனது பெயரில் விஐபி மெம்பர்ஷிப்பை அறிமுகப்படுத்தியுள்ளதாகவும், அதற்கான கட்டணம் ஒரு லட்ச ரூபாய் என அறிவிக்கப்பட்டுள்ளதும் கோலிவுட்டில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தீபாவளி மற்றும் பண்டிகை காலங்களில் வீட்டில் எளிமையாக வெளியில் மொறுமொறுப்பாகவும், உள்ளே ஜூசியாகவும் பாதுஷா செய்வது எப்படி என்பது குறித்த செய்முறை விளக்கம்.
சென்னையில் வளர்ப்புப் பிராணிகளைச் சாலையில் தவிக்கவிட்டுச் செல்லும் உரிமையாளர்களுக்கு ரூ.10,000 அபராதம் விதிக்கும் புதிய நடவடிக்கைப் பெருநகர சென்னை மாநகராட்சியால் பரிசீலனையில் உள்ளது.
Recent Post





சினிமா
இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி நடிப்பில் உருவாகியுள்ள ‘ஏழு கடல் ஏழு மலை’ படத்தின் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வில் நடிகை அஞ்சலி கலந்துகொண்டு பேசியுள்ளார்.
Recent
தமிழ்நாடு
தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ.180 கோடி பேரம்; எம்.எல்.ஏ. இளையராஜாவிடம் மிரட்டல் விடுத்த விவகாரத்தில் கைதானவர்கள் அளித்த பரபரப்பு வாக்குமூலத்தால் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு.
தவெக-வில் இணைந்த முன்னாள் அமைச்சர்களின் ஊழல் புகாரை சுட்டிக்காட்டி, ‘வாஷிங் மெஷின்’ அரசியல் என கனிமொழி எம்.பி கடுமையாக விமர்சித்துள்ளார்.
தவெக எம்.எல்.ஏ இளையராஜாவிடம் ரூ. 35 கோடி பேரம் பேசிய வழக்கில் மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சதித்திட்டத்தின் பின்னணியில் செந்தில் பாலாஜி மற்றும் அசோக் குமார் இருப்பதாகப் புகார் எழுந்துள்ளது.
முதலமைச்சர் விஜய்யின் தவெக ஆட்சியை கவிழ்க்க ரூ. 35 கோடி பேரம் பேசியதாகப் புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக அசோக் குமார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூன் மாதத்தில் தமிழகம் முழுவதும் நடத்தப்பட்ட மின் திருட்டு சோதனையில் ரூ. 68.81 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கோவையில் அதிகபட்சமாக ரூ. 26.71 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
இந்தியா
நாட்டின் 80-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி ஆற்றிய உரையில் விக்சித் பாரத் 2047 தொலைநோக்குப் பார்வை மற்றும் நடுத்தர வர்க்கத்தினருக்கான திட்டங்கள் குறித்த விவரங்கள்.
விளையாட்டு
ஜோதிடம்





