Author: Prime Reporter

தமிழக வெற்றிக் கழக அரசு பொறுப்பேற்றதை அடுத்து, காலை உணவுத் திட்டம் ‘பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம்’ எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டு விரிவுபடுத்தப்பட்டுள்ளது.

Read More

கோவை சின்னியம்பாளையத்தில் பழைய இரும்பு குடோனின் கேட்டிற்கு அடியில் நுழைந்து 45 ஆயிரம் ரூபாய் மதிப்பிலான காப்பர் கம்பிகளைத் திருடிச் சென்ற மர்ம நபரின் சிசிடிவி காட்சி வைரலாகி வருகிறது.

Read More

பொதுமக்கள் சுகாதாரமான முறையில் துரித உணவுகளைப் பெறும் வகையில், சென்னை உள்ளிட்ட 6 மாவட்டங்களில் மாதிரி உணவு வீதிகள் அமைக்கப்படும் என அமைச்சர் அறிவித்துள்ளார்.

Read More

90-களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகைகளான சிம்ரன் மற்றும் குஷ்பு நீண்ட ஆண்டுகளுக்குப் பிறகு நேரில் சந்தித்துக்கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Read More

விஜய் – சங்கீதா இடையேயான குடும்பப் பிரச்சனை நீதிமன்றம் சென்ற நிலையில், தந்தை விஜய்யின் ‘ஜனநாயகன்’ படத்தை ஜேசன் சஞ்சய் பார்க்கவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Read More

ஜன நாயகன் திரைப்பட வெளியீட்டைத் தொடர்ந்து சமூக வலைதளங்களில் ரஜினி மற்றும் விஜய் ரசிகர்களுக்கு இடையே கடுமையான மோதலும் கருத்து மோதல்களும் வெடித்துள்ளன.

Read More

விஜய் நடிப்பில் வெளியாகியுள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தின் முதல் பாதி குறித்த எக்ஸ் தளத்தின் ரசிகர்களின் விமர்சனங்களும் வரவேற்பும்.

Read More

சந்தை அல்லது கடைகளில் புதிய மற்றும் சுவையான மீன்களை எளிதில் அடையாளம் கண்டு வாங்குவதற்கான 5 மிக முக்கியமான எளிய குறிப்புகள்.

Read More

நடிகை தர்ஷா குப்தா தன் பெயரில் பிரத்யேக செயலி ஒன்றைத் தொடங்கியுள்ள நிலையில், அதில் நிர்ணயிக்கப்பட்டுள்ள கட்டணத் தொகை சமூக வலைதளங்களில் விவாதப் பொருளாகியுள்ளது.

Read More