Author: Prime Reporter

திமுக எம்எல்ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ள விவகாரத்திற்கு எம்பி கனிமொழி கடும் கண்டனம் தெரிவித்து, அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Read More

தி ஹண்டெர் கிரிக்கெட் தொடரில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமதை ஒப்பந்தம் செய்தது குறித்த விவாதமும் காவ்யா மாறனின் மௌனமும்.

Read More

ஆந்திரப் பிரதேசத்தில் கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், ஒமைக்ரான் ‘RF.5’ துணை வகை பரவல் கண்டறியப்பட்டுள்ளதாகச் சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

Read More

ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜன நாயகன்’ திரைப்படத்தில் நடிகர், நடிகைகள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் வாங்கியுள்ள சம்பள விவரங்கள் வெளியாகி உள்ளன.

Read More

டெல்லியில் மாணவர்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்குக் கண்டனம் தெரிவித்தும், ஒன்றிய கல்வி அமைச்சர் ராஜினாமா கோரியும் கோவையில் DYFI மற்றும் SFI அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Read More

கோவையில் தவெக கட்சி கொடி கட்டிய காரில் வந்த போதை வாலிபர்கள் பானிபூரி கடை மீது காரை மோதி ரகளையில் ஈடுபட்டனர்.

Read More

கோவை கிணத்துக்கடவு சாலையில் கார்களின் மேற்கூரை மீது அமர்ந்து டெத் ரேஸ் பாணியில் சாகசம் செய்த 4 ஜென்-ஜி இளைஞர்களை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.

Read More

ஜூலை 22, 2026 புதன்கிழமைக்கான இன்றைய ராசிபலன்! மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் பலன்கள் மற்றும் நல்ல நேரம், சந்திராஷ்டமம் விவரங்கள்.

Read More

ஜன நாயகன் திரைப்படம் குறித்து நடிகர் விடிவி கணேஷ் சமீபத்திய பேட்டியில் பகிர்ந்துள்ள சுவாரஸ்யமான தகவல்கள் மற்றும் படப்பிடிப்பு ரகசியங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.

Read More

சினிமாவில் ரொமான்ஸ் மற்றும் நெருக்கமான காட்சிகளில் நடிப்பதில் தனக்கு இருக்கும் பயம் மற்றும் கூச்சம் குறித்து நடிகை ரம்யா பாண்டியன் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.

Read More