பழனி முருகன் கோவில் பகுதியில் முறைகேடுகள் மற்றும் ஆவண மோசடிகள் தொடர்பான புகார்களின் அடிப்படையில், சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு மற்றும் காவல்துறையினர் அதிரடியாகக் கைது செய்தனர்.
ஏற்கனவே இவர் மீது பல நிலமோசடி மற்றும் ஊழல் புகார்கள் நிலுவையில் உள்ளதாகவும், பல்வேறு ஆவணங்களை முறைகேடாகப் பதிவு செய்த வழக்குகளுடன் இவருக்கு நேரடித் தொடர்பு இருப்பதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.
இடமாறும் முதல்வர் விஜய் அலுவலகம்?.. சமூக வலைதளங்களில் தீயாய் பரவும் செய்தி..!
கோவில் நிலங்கள் மற்றும் வணிக முக்கியத்துவம் வாய்ந்த சொத்துக்கள் பதிவில் நடந்த முறைகேடுகள் குறித்துத் தீவிர விசாரணை நடைபெற்று வருவதால், வருவாய்த் துறை மற்றும் பதிவுத்துறை வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

