Browsing: Palani Murugan temple land scam

பழனி முருகன் கோவில் பகுதி சொத்து ஆவண மோசடி மற்றும் முறைகேடு புகார்களில் சார்பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டனைப் பொருளாதாரக் குற்றப்பிரிவு போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர்.