Close Menu
    What's Hot

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»‘தட்டில் நெளியும் புழுக்கள்’.. கல்லூரி நிர்வாகத்தின் மிரட்டலால் பாதிக்கப்படும் மாணவிகள்..!
    கோவை

    ‘தட்டில் நெளியும் புழுக்கள்’.. கல்லூரி நிர்வாகத்தின் மிரட்டலால் பாதிக்கப்படும் மாணவிகள்..!

    Prime ReporterBy Prime ReporterFebruary 18, 2026Updated:February 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    college food UTV
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தரமற்ற உணவை வழங்கியதால் வாந்தி, மயக்கம் ஏற்பட்டு மாணவிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    கோவை, மலுமிச்சம்பட்டி அருகே இயங்கி வரும் தனியார் நர்சிங் கல்லூரியில் தங்கி பயிலும் 500-க்கும் மேற்பட்ட மாணவிகளின் கல்லூரியில் வழங்கப்படும் தினசரி உணவில் அடிக்கடி புழுக்களும், பூச்சிகளும் மிதப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகள், இது குறித்து நிர்வாகத்திடம் முறையிட்ட போது, “இதைப்பற்றி யாரிடமும் வாய் திறக்கக்கூடாது” என மிரட்டலும் விடுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    college food UTV

    இந்த மிரட்டலால் மாணவிகள் அச்சத்தில் இருந்துள்ளனர்.​ இந்தச் சூழலில், சுகாதாரமற்ற உணவை உட்கொண்ட ஒரு சில மாணவிகளுக்குத் திடீரென கடும் வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டு உள்ளது. நிலைமை மோசமானதைத் தொடர்ந்து, பாதிக்கப்பட்ட மாணவிகள் உடனடியாக அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    college food UTV

    இந்தச் சம்பவம், தொடர்ந்து நடப்பதால் மாணவிகள் உடல்நிலை அடிக்கடி மோசம் அடைவதற்குக் காரணமான இந்த அவல நிலையை மாணவிகள், தரமற்ற உணவை வழங்கும் விடுதி நிர்வாகத்தின் மீது மாவட்ட நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    Food poisoning Tamil Nadu Food quality complaint Tamil School food safety issue Students hospitalized news தரமற்ற உணவு சம்பவம் மருத்துவமனையில் அனுமதி செய்தி மாணவிகள் வாந்தி மயக்கம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026

    அடர்ந்த வனப்பகுதியில் விடப்படும் பாம்பு.. ஈச்சர் லாரிக்குள் புகுந்த 8 அடி நீள சாரைப்பாம்பு..!

    September 17, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    இனிமே இவங்களை பிடிக்க முடியாது.. மேடையிலேயே கலாய்த்த கீர்த்தி சுரேஷ்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Don't Miss

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    கோவை விளாங்குறிச்சி பகுதியில் தண்ணீர் வெளியேறுவது தொடர்பான தகராறில், தம்பதியைச் செங்கல்லால் தாக்கி மண்வெட்டியால் வெட்ட முயன்ற கோவில் பூசாரியின் வைரல் வீடியோ.

    ‘அந்த’ விஷயத்தால அவ்வளவு பாதிக்கப்பட்டேன்.. சொல்ல முடியாத வேதனையை கூறிய தமன்னா..!

    September 22, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    நடிகை ராதா Vs அம்பிகா.. சொத்து தகராறில் வெடித்த விவகாரமும் திடுக்கிடும் உண்மைகளும்..!

    September 22, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.