Close Menu
    What's Hot

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»நாங்க உழைச்சதுக்கு மதிப்பே இல்லையா?.. பொள்ளாச்சியில் வெடித்த தவெக உட்கட்சிப் பூசல்..!
    கோவை

    நாங்க உழைச்சதுக்கு மதிப்பே இல்லையா?.. பொள்ளாச்சியில் வெடித்த தவெக உட்கட்சிப் பூசல்..!

    Prime ReporterBy Prime ReporterJune 8, 2026Updated:June 8, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    tvk-party-internal-clash-pollachi-coimbatore
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    பொள்ளாச்சியை அடுத்த கோட்டூர் பகுதியில் ஆனைமலை கிழக்கு ஒன்றியம் சார்பில் இன்று மாவட்ட இளைஞரணி பொறுப்பாளர் கிரிஷ் தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற இருந்தது.இக்கூட்டம் வேற்று கட்சியில் இருந்து தமிழக வெற்றிக்கழகத்தில் இணைந்தவர்களால் ஏற்பாடு செய்யப்பட்டது என கூறப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் கலந்து கொள்பவர்களுக்கு பதவிகள் மற்றும் பொறுப்புகள் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டதாக தெரிகிறது. இந்நிலையில் இதற்கு கோட்டூர் பகுதியைச் சேர்ந்த தவெக கட்சி உறுப்பினர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து சாலையில் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

    டாஸ்மாக் தனியார்மயமாகிறதா?.. அரசாணையைச் சுட்டிக்காட்டி அமைச்சர் விளக்கம்..!

    விஜய் நடிகனாக இருந்தபோது அவருக்காக ரசிகர் மன்றத்தில் சேர்ந்து வேலை செய்து, பின்பு அவர் கட்சியை ஆரம்பித்த பிறகு கட்சி உறுப்பினர்களாக மாறி பின்பு தொண்டர்களாக ஆகி தேர்தலில் தமிழக வெற்றி கழகம் வெற்றி பெற கடுமையாக உழைத்ததாகவும், தற்போது தேர்தலுக்காக உழைத்த அடிமட்ட ரசிகர் மற்றும் அடிப்படை உறுப்பினரின் உழைப்புக்கு மதிப்பில்லாமல் வேற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு பதவிகள் வழங்கப்படுவதாக புகார் எழுந்த நிலையில், இதற்கு விஜயின் அடிப்படை ரசிகர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

    இதனை அடுத்து, இன்று ஆலோசனை கூட்டத்திற்காக கோட்டூர் மலையாண்டிபட்டினம் பகுதியில் வைக்கப்பட்டிருந்த தமிழக முதலமைச்சர் விஜய் மற்றும் மதுவிலக்கு மற்றும் ஆயத்த தீர்வைத் துறை அமைச்சர் விக்னேஷ் புகைப்படங்கள் அச்சடிக்கப்பட்ட பிளக்சுகள் அவர்களது ரசிகர்களாலே உட்கச்சிப் பூசலால் கழற்றி அகற்றப்பட்டது.

    மேலும் இது குறித்து மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் கிரிசியிடம் உறுப்பினர்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் அப்பகுதி பரபரப்பாக காணப்படுகிறது.
    புதிதாக ஆரம்பிக்கப்பட்டுள்ள தமிழக வெற்றிக்கழகத்திற்கு பலரும் தேர்தலின் போது களப்பணி ஆற்றியுள்ளதால் பொறுப்புகளை எதிர்பார்க்கும் நிலையில் தற்போது பொள்ளாச்சி பகுதியில் தொடர்ந்து உட்கட்சி பூசல் நிலவி வருகிறது.
    தமிழக வெற்றி கழகம் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்கான வெற்றி கொண்டாட்டங்கள் பெரும்பாலும் பல்வேறு தரப்பினரால் ஆங்காங்கே தனிப்பட்ட முறையில் நடத்தப்படுவது குறிப்பிடத்தக்கது.

    CM Vijay flex banner removed Coimbatore local political news 2026 Coimbatore Tamilaga Vettri Kazhagam dispute Minister Vignesh TVK poster issue Pollachi Kottur TVK members protest Pollachi TVK internal party clash Vijay fans club vs new members அமைச்சர் விக்னேஷ் தவெக போஸ்டர் கோவை உள்ளூர் அரசியல் செய்திகள் கோவை மாவட்ட தவெக ஆலோசனைக் கூட்டம் தமிழக வெற்றிக் கழகம் கோட்டூர் பொள்ளாச்சி தவெக உட்கட்சி பூசல் முதலமைச்சர் விஜய் பிளெக்ஸ் அகற்றம் விஜய் ரசிகர் மன்றம் அதிருப்தி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Don't Miss

    ஆகஸ்ட் 09: இன்றைய நாளில் கவனமாக இருக்க வேண்டிய ராசிகள்!

    August 9, 2026

    09.08.2026 ஞாயிற்றுக்கிழமைக்கான ராசிபலன்கள். மேஷம் முதல் மீனம் வரை அனைத்து ராசிகளுக்குமான இன்றைய நட்சத்திர பலன்கள் மற்றும் பொதுவான பலன்கள்.

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.