பொள்ளாச்சி அருகே வேற்றுக்கட்சியில் இருந்து வந்தவர்களுக்குப் பதவி வழங்கியதாகக் கூறி, முதலமைச்சர் விஜய் மற்றும் அமைச்சர் விக்னேஷ் பிளெக்சுகளைத் தவெக தொண்டர்களே அகற்றியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த ஆட்சியில் டாஸ்மாக்கில் ஆண்டுக்கு 3,600 கோடி ரூபாய் ஊழல் நடந்துள்ளதாகக் கோவையில் மதுவிலக்குத் துறை அமைச்சர் விக்னேஷ் அதிரடியாகக் குற்றம் சாட்டியுள்ளார்.