Close Menu
    What's Hot

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»”ஜவுளி வியாபாரியை மிரட்டி மாமுல் பறித்த வாலிபர் கைது கத்தி,பைக் பறிமுதல்”
    தமிழ்நாடு

    ”ஜவுளி வியாபாரியை மிரட்டி மாமுல் பறித்த வாலிபர் கைது கத்தி,பைக் பறிமுதல்”

    Prime ReporterBy Prime ReporterJanuary 13, 2026Updated:February 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    ரத்தினபுரியில் ஜவுளி வியாபாரியை மிரட்டி மாமுல் பறித்த வாலிபர் கைது கத்தி, பைக் பறிமுதல் ரத்தினபுரி பகுதியில் ஜவுளி வியாபாரியை கத்தி காட்டி மிரட்டி பணம் பறித்த வாலிபரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    சிவானந்தா காலனி, டாடாபாத் முதல் தெருவைச் சேர்ந்த லோகேஸ்வரன் ஆட்டோவில் சென்று ஜவுளிகள் விற்பனை செய்து வருகிறார். சம்பவத்தன்று, 100 அடி ரோடு, ராஜு நாயுடு தெருவில் வியாபாரம் செய்து கொண்டிருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த ஒரு வாலிபர் பணம் கேட்டு மிரட்டியுள்ளார்.

    “இந்த ஏரியா ரவுடி நான், எனக்கு பல வழக்குகள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் மாமுல் தர வேண்டும்” என கூறி மிரட்டி, லோகேஸ்வரனின் சட்டைப் பாக்கெட்டிலிருந்த ரூ.2,000 பணத்தை பறித்துள்ளார். இதனால் லோகேஸ்வரன் சத்தமிட்டதும், பொதுமக்கள் திரண்டனர். அப்போது அந்த வாலிபர் கத்தியை காட்டி மிரட்டி தப்பிச் சென்றார்.

    இதுகுறித்து லோகேஸ்வரன் ரத்தினபுரி போலீசில் புகார் அளித்தார். போலீசார் நடத்திய விசாரணையில், இந்த சம்பவத்தில் ஈடுபட்டது ரத்தினபுரியைச் சேர்ந்த லாரன்ஸ் என தெரியவந்தது. அவரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து ரூ.1,000, கத்தி மற்றும் மோட்டார் சைக்கிளை பறிமுதல் செய்தனர்.

    Bike Confiscated Coimbatore Crime News Extortion Arrest Knife Seized Local Crime Updates Namma Kovai Police Action Coimbatore Tamil News Textile Merchant Threat கத்தி பறிமுதல் குற்றச் செய்திகள் கோவை செய்திகள் மாமுல் பறிப்பு வாலிபர் கைது ஜவுளி வியாபாரி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026

    பாராட்டுனது போதும், பட்ஜெட்டை வாசிங்க.. முதல்வரைப் புகழும்போது எழுந்த அமளி..!

    August 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026
    Don't Miss

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    பட்ஜெட் கூட்டத்தொடரில் மேகதாது அணை விவகாரம் மற்றும் காவிரி குருவை சாகுபடி பாதிப்பு குறித்து காரசாரமான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    ஆகஸ்ட் 07: மேஷம் முதல் மீனம் வரை இன்றைய நாள் உங்களுக்கு எப்படி இருக்கும்?

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.