Close Menu
    What's Hot

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!
    தமிழ்நாடு

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    Prime ReporterBy Prime ReporterAugust 7, 2026Updated:August 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    pmk-mla-soumya-anbumani-cauvery-issue-assembly-speech-all-party-meeting
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கர்நாடக அரசின் மேகதாது அணை திட்ட முயற்சிகளுக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், டெல்டா மாவட்டங்களில் காவிரி நீர் கிடைக்காமல் குருவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது குறித்தும் சட்டமன்றத்தில் காரசாரமான விவாதங்கள் நடைபெற்றுள்ளன.

    காவிரி உரிமைகளைப் பாதுகாக்க அனைத்துக் கட்சிகளின் கூட்டத்தைக் கூட்டி ஒருமித்த குரலில் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என எதிர்க்கட்சிகள் மற்றும் உறுப்பினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். உச்ச நீதிமன்ற வழக்குகளைத் தாண்டி, மாநிலத்தின் விவசாய நலன்களைப் பாதுகாக்கத் தேவையான அனைத்துச் சட்டப்பூர்வ மற்றும் அரசியல் நகர்வுகளை அரசு தீவிரமாக முன்னெடுத்து வருகிறது.

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    கர்நாடக அரசு உரிய காலத்தில் எப்போதுமே காவிரி நீரைத் திறந்துவிட்டதில்லை என்றும், தற்போது திறந்து விடப்பட்டுள்ளது முழுக்க முழுக்க உபரி நீர் மட்டுமே என்றும் அவர் குற்றம்சாட்டினார். கர்நாடகா உரிய காலத்தில் தண்ணீர் தராத காரணத்தினாலேயே டெல்டா மாவட்டங்களில் குறுவை சாகுபடி கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக சட்டமன்றத்தில் பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி தெரிவித்தார்.

    கர்நாடகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தும் முயற்சியே தேவையில்லை எனத் தெரிவித்த அவர், இப்பிரச்சினை குறித்து விவாதிக்க உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என்று பாமக சார்பில் வலியுறுத்தினார். கர்நாடக அரசு உச்ச நீதிமன்ற மற்றும் காவிரி நடுவர் மன்றத் தீர்ப்புகளை ஒருபோதும் மதிப்பதில்லை என்றும் சட்டமன்றத்தில் பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி சுட்டிக்காட்டினார்.

    Cauvery issue Soumya Anbumani assembly speech Kuruvai cultivation affected Karnataka water PMK MLA Soumya Anbumani all party meeting Tamil Nadu budget session August 2026 சௌமியா அன்புமணி காவிரி பேச்சு பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி சட்டமன்றம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Don't Miss

    பக்தர்கள் வழங்கிய தங்கக் கிரீடம் மிஸ்ஸிங்.. ஐயப்பன் கோயிலில் அதிர்ச்சி சம்பவம்..!

    September 24, 2026

    சபரிமலை ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய 55 சவரன் அசல் தங்கக் கிரீடத்திற்குப் பதிலாகப் போலிக் கிரீடம் கண்டெடுக்கப்பட்டுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.