Close Menu
    What's Hot

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»இயற்கை ஆர்வலர்களின் ‘ரெட் அலர்ட்’.. பிளாஸ்டிக் கழிவுகளை தின்னும் மான் கூட்டம்..!
    கோவை

    இயற்கை ஆர்வலர்களின் ‘ரெட் அலர்ட்’.. பிளாஸ்டிக் கழிவுகளை தின்னும் மான் கூட்டம்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    wild-deer-eating-plastic-waste-coimbatore-forest-crisis
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை மாவட்டம், பெரியநாயக்கன்பாளையம் அடுத்த நாயக்கன்பாளையத்தில் இருந்து கோவனூர் செல்லும் பிரதான சாலையோரக் குப்பை மேடுகளில், காடுகளின் அழகாக வலம் வர வேண்டிய மான் கூட்டம் ஒன்று பிளாஸ்டிக் கழிவுகளையும் அசுத்தங்களையும் கூட்டமாக மேய்ந்து கொண்டு இருக்கும் நெஞ்சை உலுக்கும் அவலக் காட்சி, சமூக வலைதளங்களில் வெளியாகி ஒட்டுமொத்தக் கொங்கு மண்டலத்தையும் அதிரவைத்து உள்ளது.

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை எதிர்பார்த்த அளவு பெய்யாமல் அடியோடு பொய்த்துப் போனதன் விளைவாக, மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதிகளில் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு மிகக் கடுமையான வறட்சியும், கோடை காலத்தை மிஞ்சும் வகையில் வெயிலின் தாக்கமும் சுட்டெரித்து வருகிறது.காடுகளுக்குள் பசுமை கருகி, சோறு கிடைக்காத அளவிற்கு உணவிற்கும், தண்ணீருக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டதால், தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் வனவிலங்குகள் கூட்டம், கூட்டமாகத் தற்பொழுது ஊருக்குள் ஊடுருவத் தொடங்கி உள்ளன.

    காவல்துறை அதிகாரி மீது பாய்ந்தது வழக்கு.. லஞ்ச ஒழிப்புத்துறை நடவடிக்கை..!

    இந்நிலையில், வனப்பகுதியை ஒட்டி உள்ள கோவனூர் சாலையோரக் குப்பை மேட்டில் கொட்டி வைக்கப்பட்டு உள்ள மக்காத பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் வீணான உணவுப் பொருட்களை, பசி கொடுமையால் வேறு வழியின்றி மான் கூட்டம் ஒன்று ஆவலோடு தின்று பசியாறிக் கொண்டு இருந்த காட்சியை அந்த வழியாகச் சென்ற வாகன ஓட்டி ஒருவர் தனது செல்போனில் பதிவு செய்து உள்ளார்.

    காட்டுயிர்கள் இந்த அளவிற்குத் தரம் தாழ்ந்து குப்பைகளை நாடும் அவல நிலை, தற்பொழுது வாட்ஸ்அப் மற்றும் சமூக வலைதளங்களில் ஹாட் டாபிக்காக வலம் வந்து சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் இடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.
    பிளாஸ்டிக் கழிவுகளை உண்பதால் இந்த மான் கூட்டத்திற்கு நச்சுத்தன்மை ஏற்பட்டு அநியாயமாக உயிரிழக்கும் விபரீதம் நேரிடும் முன்பு, வனத்துறை அதிகாரிகள் உடனடியாகக் காடுகளுக்குள் செயற்கைத் தொட்டிகள் மூலம் குடிநீர் வழங்கவும், வன எல்லையோரக் குப்பைகளை அப்புறப்படுத்தவும் போர்க்கால அடிப்படையில் களமிறங்க வேண்டும் என்பதே இயற்கைக் காவலர்களின் ரெட் அலர்ட்டாக உள்ளது.

    Coimbatore Coimbatore Forest Department Deer eating plastic Environmental impact Forest drought Plastic waste Wildlife crisis கொங்கு மண்டலம் கோவனூர் கோவை சுற்றுச்சூழல் பாதிப்பு பிளாஸ்டிக் கழிவுகள் மான் கூட்டம் வறட்சி வனத்துறை வனவிலங்குகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026

    பந்து சுவரில் பட்ட விவகாரம்.. பெண்ணை தாக்கி சங்கிலி பறிப்பு..!

    August 5, 2026

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    கேரளாவில் பாய்ந்த கோவையின் கரம்.. லாரியுடன் சிக்கிய குற்றவாளியும், எரிசாராயக் கடத்தலும்..!

    August 5, 2026

    வாடிக்கையாளர் போல் வந்து ‘சைலன்ட்’ திருட்டு.. ஒன்றும் தெரியாதது போல நைசாக நழுவிய பெண்..!

    August 4, 2026

    பாவம் என்று நினைத்தால் இப்படியா ஏமாற்றுவது?.. வலிப்பு வந்தது போல் நடித்து பணம் பறித்த பெண்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    பைக்கில் வேகமாகப் சென்றதால் சதக்.. சதக்.. 8 பேர் கொண்ட கும்பல் அதிரடி கைது..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. பால்கனியில் வீடியோ எடுத்த சஞ்சீவ்..!

    August 4, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Don't Miss

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது குறித்து கேள்வி எழுப்பியியுள்ள காயத்ரி ரகுராம், காவிரி விவகாரத்தைத் திசைதிருப்பவே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    ‘Blast Blast’ இல்ல..‘Waste Waste’.. புஸ்வாண பட்ஜெட் மு.க.ஸ்டாலின் பதிவு..!

    August 5, 2026

    பட்ஜெட்டில் எதை வரவேற்பது? எதை எதிர்ப்பது? தேமுதிக பிரேமலதா அதிரடி கருத்து..!

    August 5, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.