Browsing: வறட்சி

கோவையில் வறட்சி காரணமாகப் பசி கொடுமையால் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் மான்கள்! வனவிலங்குகளின் இந்த அவல நிலை சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

வால்பாறையில் நிலவும் கடும் வெப்பம் மற்றும் நீர்நிலைகள் வற்றிப்போன காரணத்தால் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாகக் குறைந்துள்ளது; ஏமாற்றத்துடன் திரும்பும் பயணிகள்.