இயற்கை ஆர்வலர்களின் ‘ரெட் அலர்ட்’.. பிளாஸ்டிக் கழிவுகளை தின்னும் மான் கூட்டம்..!July 20, 2026 கோவையில் வறட்சி காரணமாகப் பசி கொடுமையால் பிளாஸ்டிக் கழிவுகளை உண்ணும் மான்கள்! வனவிலங்குகளின் இந்த அவல நிலை சமூக வலைதளங்களில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.