Close Menu
    What's Hot

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.. கோடிக்கணக்கில் பணத்துடன் சிக்கிய 3 பேர்..!
    தமிழ்நாடு

    தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.. கோடிக்கணக்கில் பணத்துடன் சிக்கிய 3 பேர்..!

    Prime ReporterBy Prime ReporterJuly 18, 2026Updated:July 18, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    horse-trading-case-chennai-police-seize-cash
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சென்னை கொரட்டூரைச் சேர்ந்த கருணாநிதி, சாலிகிராமத்தைச் சேர்ந்த சரவணன் மற்றும் பள்ளிக்கரணையைச் சேர்ந்த வினோத் ஆகிய மூன்று நபர்களிடமிருந்து சுமார் ரூ. 2 கோடி ரொக்கம் காவல்துறையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. த.வெ.க எம்.எல்.ஏ.க்களைக் குறிவைத்து ஆட்சியைக் கவிழ்க்கும் நோக்கில் ‘குதிரை பேரம்’ (Horse Trading) நடத்தப்பட்டதாகக் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

    கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை த.வெ.க எம்.எல்.ஏ. இளையராஜாவிடம், சபாநாயகருக்கு எதிரான தீர்மானத்திற்கு ஆதரவாக வாக்களிக்கக் கோரி, ரூ. 35 கோடி வரை பேரம் பேசப்பட்டுள்ளது. அதற்கு அவர் மறுப்பு தெரிவித்து, சென்னை திருவல்லிக்கேணி காவல்துறையில் புகார் அளித்துள்ளார்.

    பழனி கோயில் நிலம் ஆக்கிரமிப்பு.. அரசு எடுக்கவுள்ள முக்கிய முடிவுகள் இதோ..!

    இந்தப் புகாரின் அடிப்படையில் ஐபிடிஎஸ் (IPDS) நிறுவன உரிமையாளர் திருநாவுக்கரசு உட்பட இதுவரை 10-க்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதானவர்களில் சிலரது ஜாமீன் மனுக்களை சென்னை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஏற்கனவே கைதானவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாக, தற்போது புதிதாகப் பிடிபட்ட 3 பேரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த விவகாரம் த.வெ.க அரசிற்கும், எதிர்க்கட்சிகளுக்கும் இடையே கடும் மோதலை உருவாக்கியுள்ளது.

    Bribery case Cash seizure Chennai police Horse trading Ilaiyaraja MLA Political Controversy TVK MLA அரசியல் மோதல் இளையராஜா எம்எல்ஏ குதிரை பேரம் சென்னை காவல்துறை தவெக எம்எல்ஏ பணப்பரிமாற்றம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Don't Miss

    செப்டம்பர் 24: இன்றைய ராசி பலன்: இந்த ராசிகளுக்கு குரு அருள்..!

    September 24, 2026

    செப்டம்பர் 24, 2026 வியாழக்கிழமைக்கான மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான விரிவான தினசரி பலன்கள் இதோ.

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.