குதிரை பேரம் தேவையில்லை.. அமைச்சர் செங்கோட்டையன் காட்டம்..!July 6, 2026 சென்னையின் அண்ணாநகரில் ரூ.2.95 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட போகன்வில்லா பூங்காவை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். அரசியல் குற்றச்சாட்டுகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார்.