Browsing: Political Controversy

த.வெ.க எம்.எல்.ஏ-க்களைக் குறிவைத்து ரூ. 35 கோடி பேரம் பேசிய விவகாரத்தில், 2 கோடி ரூபாய் ரொக்கத்துடன் 3 பேர் கைது. தீவிர விசாரணை நடைபெறுகிறது.

சென்னையின் அண்ணாநகரில் ரூ.2.95 கோடி மதிப்பில் மேம்படுத்தப்பட்ட போகன்வில்லா பூங்காவை அமைச்சர் செங்கோட்டையன் திறந்து வைத்தார். அரசியல் குற்றச்சாட்டுகளுக்கும் அவர் பதிலளித்துள்ளார்.

முதலமைச்சர் குறித்து அவதூறாகப் பேசிய அனிதா ராதாகிருஷ்ணனுக்கு மு.வீரபாண்டியன் கண்டனம். அரசியலில் நாகரிகத்தையும் பண்பாட்டையும் பேண வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.