தவெக ஆட்சியை கவிழ்க்க சதி.. கோடிக்கணக்கில் பணத்துடன் சிக்கிய 3 பேர்..!July 18, 2026 த.வெ.க எம்.எல்.ஏ-க்களைக் குறிவைத்து ரூ. 35 கோடி பேரம் பேசிய விவகாரத்தில், 2 கோடி ரூபாய் ரொக்கத்துடன் 3 பேர் கைது. தீவிர விசாரணை நடைபெறுகிறது.