Close Menu
    What's Hot

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»யாரும் கேள்வி கேட்கக் கூடாது.. நெட்டிசன்களிடம் சிக்கிய மாஸ்டர் மகேந்திரன்..!
    சினிமா

    யாரும் கேள்வி கேட்கக் கூடாது.. நெட்டிசன்களிடம் சிக்கிய மாஸ்டர் மகேந்திரன்..!

    Prime ReporterBy Prime ReporterJune 25, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    master-mahendran-trolled-for-wrong-political-history
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகர் மாஸ்டர் மகேந்திரன் தனது திரைப்படப் புரோமோஷனுக்காக ஹைதராபாத் சென்றிருந்த போது செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது, தமிழகத்தில் கடந்த 75 ஆண்டுகளாக திமுக மற்றும் அதிமுக தான் மாறி மாறி ஆட்சி செய்து வருவதாகவும், அவர்களால் செய்ய முடியாததை வெறும் 35 நாட்களாக முதலமைச்சராக இருக்கும் விஜய் எப்படி உடனே செய்ய முடியும் என கேள்வி எழுப்பினார்.

    மேலும், “திருமணம் நடந்தால் குழந்தை பிறக்க 9 மாதங்கள் ஆகும், அதேபோல் அவகாசம் கொடுக்க வேண்டும்” என்றும் அவர் பேசினார். மகேந்திரனின் இந்த தவறான புள்ளிவிவரப் பேச்சுக்கு இணையவாசிகள் கடுமையான கண்டனங்களையும் தங்களது விமர்சனங்களையும் தெரிவித்து வருகின்றனர்.

    சோகங்களை மறந்து.. அவருடன் திருப்பதிக்கு விசிட் அடித்த ஹன்சிகா..!

    இந்தியா சுதந்திரம் பெற்றதே 1947-ல் தான் (79 ஆண்டுகள்). ஆனால், திமுக முதன்முதலில் தமிழகத்தில் ஆட்சிக்கு வந்ததே 1967-ல் தான் (அதிமுக 1977-ல்). இப்படி இருக்கையில், வரலாறு தெரியாமல் 75 ஆண்டுகள் இரு கட்சிகளும் ஆட்சி செய்ததாகப் பொய் பேசி, முதலமைச்சர் விஜய்க்கும் தவெக-விற்கும் மகேந்திரன் முட்டுக்கொடுக்கிறார் என்று நெட்டிசன்கள் அவரை விளாசி வருகின்றனர்.

    முன்னதாக, “விஜய்யை யாரும் கேள்வி கேட்கக் கூடாது” என்று அவர் பேசியிருந்ததும் ஏற்கனவே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

    View this post on Instagram

    A post shared by TVKWatchdog (@tvkwatchdog)

    Actor Mahendran Hyderabad Interview 2026 DMK ADMK Ruling Years Tamil Nadu Mahendran Trolled For Wrong History Master Mahendran Speech Controversy Master Mahendran Trolls Twitter Tamil Nadu Political Social Media Trends Vijay TVK Government Support Mahendran தமிழ்நாடு அரசியல் தவெக செய்திகள் தவெக விஜய் ஆதரவு மகேந்திரன் திமுக அதிமுக ஆட்சி வரலாறு மகேந்திரன் ஹைதராபாத் பேட்டி 2026 மாஸ்டர் மகேந்திரன் நெட்டிசன்கள் விமர்சனம் மாஸ்டர் மகேந்திரன் பேச்சு சர்ச்சை விஜய் முட்டுக்கொடுக்கும் மகேந்திரன்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026
    Don't Miss

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    தேசிய விருதைத் தனது தாயாரின் கழுத்தில் அணிவித்து மரியாதை செய்த நடிகர் தனுஷின் நெகிழ்ச்சியான புகைப்படமும், மிருணாள் தாക്കൂரின் கமெண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.