Browsing: Tamil Nadu Political Social Media Trends

திமுக, அதிமுக வரலாறு தெரியாமல் 75 ஆண்டுகள் எனப் பேசி முதல்வர் விஜய்க்கு முட்டுக்கொடுப்பதாக நடிகர் மாஸ்டர் மகேந்திரனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.

சட்டமன்றத்தில் முதல்வர் விஜய் பேசிய “பார்ட்டி ஃபண்ட்” என்ற வார்த்தையும், குட்டிக்கதையும் இணையத்தில் வைரலாகி திமுக – தவெக இடையே மோதலை ஏற்படுத்தியுள்ளது.