யாரும் கேள்வி கேட்கக் கூடாது.. நெட்டிசன்களிடம் சிக்கிய மாஸ்டர் மகேந்திரன்..!June 25, 2026 திமுக, அதிமுக வரலாறு தெரியாமல் 75 ஆண்டுகள் எனப் பேசி முதல்வர் விஜய்க்கு முட்டுக்கொடுப்பதாக நடிகர் மாஸ்டர் மகேந்திரனை நெட்டிசன்கள் விளாசி வருகின்றனர்.