Close Menu
    What's Hot

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»அப்பாவை தேடுறேன்.. முதல்வர் விஜய் சொன்ன ‘நக்கல்’ குட்டிக்கதை..!
    தமிழ்நாடு

    அப்பாவை தேடுறேன்.. முதல்வர் விஜய் சொன்ன ‘நக்கல்’ குட்டிக்கதை..!

    Prime ReporterBy Prime ReporterJune 23, 2026Updated:June 23, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    cm-vijay-kutti-kathai-assembly-edappadi-palaniswami
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சட்டசபையில் முதல்வர் விஜய் சொன்ன குட்டிக்கதை: எடப்பாடி பழனிசாமி சிரிப்பு

    சட்டசபை நிறைவு நாளில், முதல்வர் விஜய் திமுகவை கடுமையாக விமர்சித்ததால் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் திமுகவினர் வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து பேசிய முதல்வர் விஜய், சபாநாயகரிடம் அனுமதி பெற்று ஒரு குட்டிக்கதையை கூறினார்.

    “ஒரு பெரியவர் வெயிலில் கையை மறைத்து யாரையோ தேடிக்கொண்டிருந்தார். ஒரு சிறுவன் என்ன தேடுகிறீர்கள் எனக் கேட்க, ‘உங்க அப்பாவை இங்கே தான் இருக்கும்னு சொன்னாங்க, அவரை தான் தேடுறேன், காணோம்’ என்று பெரியவர் கூறினார்” என கதையை முடித்தார்.

    முதலமைச்சர் பேச்சை புறக்கணித்த எதிர்க்கட்சிகள்.. திமுக அதிரடி வெளிநடப்பு..!

    திமுகவினரை நக்கல் செய்யும் வகையில் அமைந்த இந்த கதையைக் கேட்டு, அவையிலிருந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக, காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் சிரித்தனர். “சம்மந்தம் இல்லாமல் நக்கல், நையாண்டியாக கதை சொல்ல எங்களுக்கும் தெரியும், யாரும் டென்ஷன் ஆக வேண்டாம்” என்று விஜய் கிண்டலாகக் குறிப்பிட்டார்.

    CM Vijay Kutti Kathai Assembly Edappadi Palaniswami Laughs Assembly Joseph Vijay Jokes On DMK Opposition Leader Udhayanidhi Stalin Walkout Tamil Nadu Politics Update Today TN Assembly Session 2026 TVK AIADMK Assembly Moments எடப்பாடி பழனிசாமி சிரிப்பு தமிழக சட்டசபை கூட்டத்தொடர் 2026 தமிழ்நாடு அரசியல் நகைச்சுவை செய்திகள் தவெக அதிமுக எம்எல்ஏக்கள் திமுக வெளிநடப்பு உதயநிதி ஸ்டாலின் முதல்வர் விஜய் குட்டிக்கதை சட்டசபை ஜோசப் விஜய் நக்கல் பேச்சு
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    சாப்பாடு எப்படி இருக்கு தம்பி?.. மாணவர்களுடன் தரையில் அமர்ந்து காலை உணவு அருந்திய முதல்வர்..!

    September 22, 2026

    அமைச்சரவையில் அதிரடி மாற்றம்?.. தீவிர ஆலோசனையில் முதல்வர் விஜய்..!

    September 22, 2026

    திருமாவளவன் முதல்வர் வேட்பாளரா?.. இணையத்தில் தீயாய் பரவும் தகவல்களும் உண்மையும்..!

    September 21, 2026

    லண்டன் போவதா? அண்ணாமலை எழுப்பிய கேள்வியும், அமைச்சரின் பதிலடியும்..!

    September 21, 2026

    சென்னை விமான நிலையம்.. தனியார் வசம் ஒப்படைக்கும் முதல்வர் விஜய்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026
    Don't Miss

    “தனுஷ் போஸ்ட்டுக்கு மிருணாள் தாக்கூர் கமெண்ட்!” – வைரலாகும் இன்ஸ்டாகிராம் பதிவு!

    September 24, 2026

    தேசிய விருதைத் தனது தாயாரின் கழுத்தில் அணிவித்து மரியாதை செய்த நடிகர் தனுஷின் நெகிழ்ச்சியான புகைப்படமும், மிருணாள் தாക്കൂரின் கமெண்டும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    “ஒன் சன், ஒன் மூன், ஒன் ரஜினி” .. ஜெயிலர் 2 செகண்ட் சிங்கிள் செம ப்ரோமோ ரிலீஸ்..!

    September 24, 2026

    விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்றது ஏன்?.. விஜய் – சங்கீதா விவகாரத்தில் ஓபன் டாக்..!

    September 24, 2026

    அக்கான்னு கூட பார்க்கல.. ராதா மீதான குற்றச்சாட்டை மறுத்த அம்பிகா..!

    September 24, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.