Close Menu
    What's Hot

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. குழந்தைகளுடன் நின்ற தந்தை மீது அசுர வேகத்தில் மோதிய ஆட்டோ..!
    கோவை

    கண் இமைக்கும் நேரத்தில் கோர விபத்து.. குழந்தைகளுடன் நின்ற தந்தை மீது அசுர வேகத்தில் மோதிய ஆட்டோ..!

    Prime ReporterBy Prime ReporterJune 22, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    speeding-auto-crashes-into-father-coimbatore-cctv
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    கோவை, சாய்பாபா காலனி அடுத்து உள்ள கோவில்மேடு பகுதியில், தனது பிஞ்சு குழந்தைகளுடன் சாலையோரமாக நின்று கொண்டு இருந்த தந்தை மீது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ ஒன்று அசுர வேகத்தில் வந்து மோதிய நெஞ்சை உலுக்கும் விபத்தின் அதிர்ச்சியூட்டும் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகிப் பொதுமக்கள் இடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது.

    கோவை மாநகர பகுதிகளில் சமீப காலமாக அஜாக்கிரதையான ஓட்டுதலால் ஏற்படும் விபத்துகள் அதிகரித்து வருகின்றன. இதன் ஒரு விபரீத நீட்சியாக, கோவை கோவில்மேடு பகுதியில் உள்ள பிரதான சாலையோரத்தில் தந்தை ஒருவர் தனது இரண்டு சிறு குழந்தைகளுடன் நின்று கொண்டு இருந்தார்.

    அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த ஒரு பயணிகள் ஆட்டோ, ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் நின்று இருந்த தந்தை மீது கண் இமைக்கும் நேரத்தில் பயங்கரமாக மோதியது. ஆட்டோ மோதிய வேகத்தில் அந்த நபர் தூக்கி வீசப்பட்டார்.

    அவிழ்த்துவிடப்பட்ட கைவிலங்கு.. போலீஸாருக்கு அல்வா கொடுத்த கொள்ளையன்..!

    அத்துடன் நில்லாமல், அந்த ஆட்டோ அருகில் நிறுத்தப்பட்டு இருந்த மற்றொரு சரக்கு ஆட்டோ (Tata Ace / Pickup) மீதும் பலமாக மோதி நின்றது. விபத்து நடந்த அதே நொடியில்,தந்தையுடன் நின்றிருந்த இரண்டு குழந்தைகளும் நூலிழப்பில் காயமின்றி உயிர் தப்பினர்.

    விபத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அங்கு இருந்த பொதுமக்கள், உடனடியாக ஓடி வந்து காயம் அடைந்த தந்தையை மீட்டு சிகிச்சைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த ஒட்டுமொத்த கோர விபத்தின் காட்சிகள் அங்கு இருந்த ஒரு வீட்டின் கண்காணிப்பு கேமராவில் மிகத் துல்லியமாகப் பதிவாகி உள்ளது.

    இந்த நெஞ்சை பதற வைக்கும் வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகிப் பார்ப்போரை அதிர்ச்சியில் உறைய வைத்து உள்ளது.

    Coimbatore Auto Accident CCTV Coimbatore Crime News Today 2026 Coimbatore Road Safety Traffic Accident Miraculous Escape Children Coimbatore Saibaba Colony Kovilmedu Road Accident Speeding Auto Crashes Into Father Viral CCTV Accident Video Tamil Nadu அஜாக்கிரதையான ஓட்டுதல் விபத்து கோவை கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ விபத்து கோவை ஆட்டோ விபத்து சிசிடிவி கோவை சாலை விபத்து செய்திகள் சாய்பாபா காலனி கோவில்மேடு விபத்து தந்தை மீது மோதிய ஆட்டோ வீடியோ
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    உதவி செய்வது போல் நடித்து எல்லை மீறிய காக்கிச் சட்டை.. கல்லூரி மாணவிக்கு பாலியல் சீண்டல்..!

    August 6, 2026

    உணவு தேடி வந்த தேசியப் பறவைக்கு நேர்ந்த விபரீதம்.. மின்சாரம் தாக்கி மயில் உயிரிழப்பு..!

    August 5, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026

    செருப்படி ரெடியா இருக்கு.. நேரா வா.. தமிழச்சி Vs குஷ்பு காரசார மோதல்..!

    August 8, 2026
    Don't Miss

    சாய் பல்லவி சும்மா சீதையாக நடிக்கவில்லை.. ராமாயணம் பட ரகசியத்தை உடைத்த பிரபல நடிகை..!

    August 8, 2026

    ராமாயணம் படத்தில் சீதை கதாபாத்திரத்திற்காக கடுமையான ஆடிஷன்களுக்குப் பிறகே சாய் பல்லவி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாகக் குறித்தும், கேஜிஎஃப் நடிகை கலந்துகொண்டது குறித்தும் வெளியாகியுள்ள தகவல்.

    வழக்கத்திற்கு மாறாக பதிவு.. மீனாவால் ரசிகர்கள் ஷாக்..!

    August 8, 2026

    நிற அரசியல்.. பிரியா வாரியரைச் சங்கடப்படுத்திய கேள்வி..!

    August 8, 2026

    அதிரடியாக உயர்ந்த அரிசி விலை.. கிலோவுக்கு ரூ. 8 முதல் ரூ. 30 வரை அதிகரிப்பு..!

    August 8, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.