Browsing: கோவை சாலை விபத்து செய்திகள்

கோவையின் சாய் பாபா காலனி அருகே குழந்தைகளுடன் நின்ற தந்தை மீது அசுர வேக ஆட்டோ மோதிய நெஞ்சை உலுக்கும் விபத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகிப் பரபரப்பு.

சூலூர் அருகே ராசிபாளையம் தம்பதி மீது டிப்பர் லாரி மோதிய விபத்தில், சக்கரத்தில் சிக்கி மூதாட்டி தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்; முதியவர் படுகாயம்.