Close Menu
    What's Hot

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»கோவை»கட்டுப்பாட்டை இழந்த லாரி.. சக்கரத்தில் சிக்கிய மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்..!
    கோவை

    கட்டுப்பாட்டை இழந்த லாரி.. சக்கரத்தில் சிக்கிய மூதாட்டிக்கு நேர்ந்த கொடூரம்..!

    Prime ReporterBy Prime ReporterApril 7, 2026Updated:April 7, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    coimbatore-sulur-tipper-lorry-accident-woman-death
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    சூலூர் அருகே பெரியகுளம் படகு இல்லம் பகுதியில் இருசக்கர வாகனத்தில் வந்த முதியவர் மற்றும் மூதாட்டி மீது லாரி மோதியதில் மூதாட்டி லாரி சக்கரத்தில் சிக்கி தலை நசுங்கி உயிரிழந்தார். முதியவர் படுகாயம் அடைந்தார்.

    சூலூர் அருகே ராசி பாளையத்தை சேர்ந்தவர் மணி (65) இவரது மனைவி சரஸ்வதி (63). இருவரும் தங்களது இருசக்கர வாகனத்தில் ராசிபாளையத்தில் இருந்து சூலூர் நோக்கி வந்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி மோதியதில் இரு சக்கர வாகனத்தை ஓட்டி வந்த மணி வலது புறமும், இருசக்கர வாகனத்தில் பின்புறம் அமர்ந்து வந்த சரஸ்வதி லாரி சக்கரங்களுக்குள்ளும் விழுந்தனர்.

    திமுக அலுவலகத் திறப்பு விழாவில் நடந்த விபரீத.. கால் நசுங்கி கிடந்த திமுக நிர்வாகி..!


    அப்போது லாரியின் சக்கரம் சரஸ்வதியின் தலையில் ஏறி இறங்கியது. இதில் சரஸ்வதி சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி உயிரிழந்தார். இச்சம்பவம் பற்றி சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து சரஸ்வதியின் உடலை கைப்பற்றி உடல் கூர் ஆய்வு பரிசோதனைக்காக சிங்காநல்லூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தை ஏற்படுத்திய டிப்பர் லாரியை சூலூர் காவல் நிலையத்திற்கு கொண்டு வந்தனர்.

    Coimbatore Road Accident Saraswathi Death Rasipalayam Couple Accident Sulur Sulur Lorry Accident News Sulur Police Investigation Accident Tipper Lorry Accident Coimbatore 2026 கோவை சாலை விபத்து செய்திகள் சூலூர் லாரி விபத்து மூதாட்டி பலி
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சாலையில் வழிந்த தண்ணீரால் மோதல்.. செங்கல் வீசித் தாக்கிய பூசாரி..!

    September 22, 2026

    வீலிங் செஞ்சா காலேஜ்ல இருந்து டிசி.. அதிரடி காட்டிய போலீஸ்; 4 பேர் கைது..!

    September 21, 2026

    எந்த பாலை போட்டாலும் 4, 6 தான்.. அசத்திய முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி..!

    September 21, 2026

    அண்ணா போகாதீங்க… இழுத்துட்டு போயிடும்.. கொட்டி தீர்த்த வெள்ளம்..!

    September 21, 2026

    பார்த்து போ சாமி.. நீரோடையில் குளித்து மகிழ்ந்த யானைகள்..!

    September 19, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    “வீடியோ கால் பேசலாம்” – நடிகை கிரணின் விளம்பரத்தால் கொந்தளிக்கும் நெட்டிசன்கள்..!

    September 23, 2026

    20 வருஷம் கழித்து மீண்டும் கல்யாணம்.. இப்படி ஒரு காரணமா?..

    September 22, 2026

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026
    Don't Miss

    உள்ளாடைக்குள் ரூ.2.5 கோடி தங்கம்.. பறிமுதல் செய்த சுங்கத்துறை..!

    September 23, 2026

    சிங்கப்பூரில் இருந்து கோவை விமான நிலையம் வந்த இரண்டு பயணிகள் உள்ளாடைக்குள் மறைத்து எடுத்து வந்த 2.47 கோடி ரூபாய் மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

    மின்தடை புகார்களை உடனே சரி பண்ணுங்க.. அதிகாரிகளுக்கு முதல்வர் உத்தரவு..!

    September 23, 2026

    ஜேசன் சஞ்சய்க்கு அந்தப் பிரச்சினையா?.. சீக்ரெட்டை உடைத்த நடிகர் அன்புதாசன்..!

    September 23, 2026

    பல இடங்களில் கால் வைக்காதீங்க.. விஜய்க்கு அட்வைஸ் சொன்ன ரோஜா..!

    September 23, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.