Close Menu
    What's Hot

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»சினிமா»மீண்டும் ஒரு மாஸ் கம்பேக்.. ஜூலை 24 அன்று திரையரங்குகளில் ‘சத்யவான் சாவித்ரி’..!
    சினிமா

    மீண்டும் ஒரு மாஸ் கம்பேக்.. ஜூலை 24 அன்று திரையரங்குகளில் ‘சத்யவான் சாவித்ரி’..!

    Prime ReporterBy Prime ReporterJune 17, 2026Updated:June 17, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    keerthy-suresh-mysskin-sathyavan-savithiri-release
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இயக்குனர்/நடிகர் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள ‘சத்யவான் சாவித்ரி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்திரைப்படம் அடுத்த மாதம் ஜூலை 24-ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது.

    பிரவீன் எஸ். விஜய் இயக்கத்தில், சாம் சி.எஸ் இசையமைப்பில் உருவாகியுள்ள இத்திரைப்படம் ஒரு விறுவிறுப்பான ‘கோர்ட் ரூம் டிராமா’ (Courtroom Drama) பாணியில் உருவாகியுள்ளது. கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் இருவரும் கோர்ட்டில் வாதாடும் காட்சிகள் அனல் பறக்கும் வகையில் படமாக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

    ₹25 கோடி சொத்து மோசடி வழக்கு.. கௌதமி கொடுத்த புகார்..!

    ‘நடிகையர் திலகம்’ படத்திற்குப் பிறகு கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியான ‘ரகு தாத்தா’, ‘ரிவால்வர் ரீட்டா’ போன்ற படங்கள் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. எனவே, மிகவும் மவுசுள்ள கோர்ட் ரூம் டிராமா பாணியில் வரும் இந்த ‘சத்யவான் சாவித்ரி’ திரைப்படம் அவருக்கு ஒரு பலமான கம்பேக் படமாக அமையும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

    இப்படம் ஜூலை 24-ல் வெளியாகும் நிலையில், இதற்கு அடுத்த வாரமே (ஜூலை 31-ல்) விஜய் மகன் ஜேசன் சஞ்சய் இயக்கத்தில் உருவாகும் ‘சிக்மா’ திரைப்படம் வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.

    Keerthy Suresh Comeback Movie Keerthy Suresh Mysskin Film Praveen S Vijay Director Sam CS Music Sathyavan Savithiri Sathyavan Savithiri Courtroom Drama Sathyavan Savithiri Movie Release Tamil Cinema Release July 2026 கீர்த்தி சுரேஷ் கம்பேக் மூவி கீர்த்தி சுரேஷ் மிஷ்கின் படம் சத்யவான் சாவித்ரி திரைப்படம் சத்யவான் சாவித்ரி ரிலீஸ் தேதி சாம் சிஎஸ் இசை தமிழ் சினிமா செய்திகள் 2026 பிரவீன் எஸ் விஜய் இயக்கம்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026

    திரிஷா வழக்கு தொடர்ந்தாரா? புகார் அளித்தாரா?.. காயத்ரி ரகுராம் கண்டனம்..!

    August 5, 2026

    பவர் இன்னைக்கு இருக்கும், நாளைக்குப் போகும்.. கொந்தளித்த திவ்யா சத்யராஜ்..!

    August 5, 2026

    உதயநிதி ஸ்டாலின் கைது.. சர்ச்சைகளுக்கு நடுவில் குரல் கொடுத்த நடிகை நிவேதா பெத்துராஜ்..!

    August 4, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    சமந்தா ரூட்டைப் பிடித்த கீர்த்தி சுரேஷ்.. மிரண்டுபோன ரசிகர்கள்..!

    August 6, 2026
    Don't Miss

    டிப்டாப் உடையில் வந்து கைவரிசை.. தலைக்கவசத்துடன் சிட்டாகப் பறந்த காதல் ஜோடி..!

    August 6, 2026

    கோவையில் தனியார் ஹைப்பர் மார்க்கெட் வாகன நிறுத்துமிடத்தில் விலை உயர்ந்த ஹெல்மெட்டைத் திருடிச் சென்ற காதல் ஜோடியின் சிசிடிவி காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

    மதுபோதையில் வாலிபரை சுத்தியலால் அடித்து கொடூரம்.. செல்ஃபி எடுத்த நண்பர்கள்..!

    August 6, 2026

    டாஸ்மாக்கில் ஆன்லைன் விற்பனையா?.. முதலமைச்சர் உத்தரவு குறித்து அமைச்சர் விளக்கம்..!

    August 6, 2026

    மேல கை வச்ச அவ்வளவு தான்.. எச்சரிக்கை விடுத்த நடிகை மிருணாள் தாகூர்..!

    August 6, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.