மீண்டும் ஒரு மாஸ் கம்பேக்.. ஜூலை 24 அன்று திரையரங்குகளில் ‘சத்யவான் சாவித்ரி’..!June 17, 2026 கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் இணைந்து நடித்துள்ள ‘சத்யவான் சாவித்ரி’ திரைப்படம் ஜூலை 24 அன்று உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.