Close Menu
    What's Hot

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    August 7, 2026

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»அதிமுகவில் இருந்து விலகும் 5-வது எம்.எல்.ஏ.. மறைமுகமாகச் சாடிய சி. விஜயபாஸ்கர்..!
    தமிழ்நாடு

    அதிமுகவில் இருந்து விலகும் 5-வது எம்.எல்.ஏ.. மறைமுகமாகச் சாடிய சி. விஜயபாஸ்கர்..!

    Prime ReporterBy Prime ReporterJune 16, 2026Updated:June 16, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    ex-minister-vijayabaskar-resigns-mla-post
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் சுகாதாரத் துறை அமைச்சருமான டாக்டர் சி. விஜயபாஸ்கர், இன்று தனது எம்.எல்.ஏ பதவியை அதிகாரப்பூர்வமாக ராஜினாமா செய்துள்ளார்.

    சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனை நேரில் சந்தித்த சி. விஜயபாஸ்கர், தனது கைப்பட எழுதிய ராஜினாமா கடிதத்தை சமர்ப்பித்தார். அவரது ராஜினாமா உடனடியாக ஏற்றுக்கொள்ளப்பட்டதாக சபாநாயகர் அறிவித்துள்ளார்.

    தி கஜானா காலி.. வெளியான வெள்ளை அறிக்கை.. குற்றச்சாட்டுகளை அடுக்கிய அமைச்சர் மரிய வில்சன்..!

    அண்மைக்காலமாக அதிமுகவிலிருந்து விலகும் 5-வது சட்டமன்ற உறுப்பினர் (MLA) இவராவார். இவருக்கு முன்பாக மாரகதம் குமாரவேல், எஸ். ஜெயக்குமார், பி. சத்யாபாமா, இசக்கி சுப்பையா ஆகியோர் ராஜினாமா செய்திருந்தனர்.

    ராஜினாமாவுக்கு முன்பாக எக்ஸ் (X) தளத்தில் பதிவிட்ட அவர், எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாகச் சாடி, “தலைமை என்பது அதிகாரமோ அல்லது ஆணவமோ அல்ல… அது அர்ப்பணிப்புடன் அனைவரையும் அரவணைத்துச் செல்வது. உழைக்கும் தொண்டர்களின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்காத இடத்தில் பயணம் சாத்தியமா?” எனத் கேள்வி எழுப்பியுள்ளார்.

    AIADMK Crisis Viralimalai MLA AIADMK MLA Resignation List 2026 C Vijayabaskar Resigns MLA Post Former Health Minister Vijayabaskar AIADMK Speaker JCD Prabhakar Resignation Accept Tamil Nadu political breaking news Vijayabaskar X Post Edappadi Palaniswami அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா எடப்பாடி பழனிசாமி தலைமை சர்ச்சை சபாநாயகர் ஜேசிடி பிரபாகரன் பேட்டி சி விஜயபாஸ்கர் எம்எல்ஏ ராஜினாமா தமிழக அரசியல் மாற்றங்கள் முன்னாள் அமைச்சர் விஜயபாஸ்கர் அதிமுக விராலிமலை தொகுதி செய்திகள்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    August 7, 2026

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026

    கமல் சொன்ன வார்த்தை.. உதயநிதி கைதாகி விடுவிக்கப்பட்ட பின் நடந்த சம்பவம்..!

    August 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    நல்லதா?.. கெட்டதா?.. தெரியாம கூட இப்படி அரிசியை கழுவாதீங்க..!

    August 6, 2026

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026
    Don't Miss

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    August 7, 2026

    காவிரி விவகாரத்தில் கர்நாடக அரசு உபரி நீரை மட்டுமே திறப்பதாகக் குற்றம்சாட்டியுள்ள பாமக எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி, உடனடியாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    ‘விஜய் அண்ணா’ நீங்க தான் பெஸ்ட்.. இது எப்போ நடந்துச்சு தெரியுமா?.. வைரலாகும் ட்வீட்..!

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.