“ஒற்றுமையே வாழ்வு” என்பதை உணர்ந்து அதிமுகவினர் அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றும், பிரிந்து நிற்பது எதிரிகளுக்கே லாபம் என்றும் வி.கே. சசிகலா அறிக்கை வெளியிட்டுள்ளார்.
சட்டமன்றம் இனி ஜனநாயக முறையில் மக்கள் நலன் சார்ந்து நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை என பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி அவர்கள் முதல்வர் விஜய் முன்னிலையில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.