Close Menu
    What's Hot

    சருமம் கருத்துப்போச்சா?.. முலாம் பழம் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க..!

    June 27, 2026

    ‘திரைக்கதை மன்னன்’ விடைபெற்றார்.. மாரடைப்பால் காலமானார் இயக்குநர் கே. பாக்யராஜ்..!

    June 27, 2026

    ஜூன் 27: இன்று அதிர்ஷ்டக் காற்று பலமாக வீசப்போகும் ‘அந்த’ ராசிகள் நீங்களா?..

    June 27, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»விஜய் அரசின் கீழ் புதிய சட்டமன்றம்.. சௌமியா அன்புமணி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!
    தமிழ்நாடு

    விஜய் அரசின் கீழ் புதிய சட்டமன்றம்.. சௌமியா அன்புமணி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!

    Prime ReporterBy Prime ReporterMay 12, 2026Updated:May 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    sowmiya-anbumani-pmk-mla-assembly-democratic-speech
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழகத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றி கழகம் 108 இடங்களை வெற்றி பெற்று மற்ற சில கட்சிகளை இணைத்து கூட்டணி ஆட்சி அமைந்துள்ளது.  சட்டசபையின் இரண்டாவது நாள் அமர்வு இன்று தொடங்கியது. இதில், யாரும் போட்டியிடாத சபாநாயகர் ஜேசிபி பிரபாகரனும் துணை சபாநாயகராக ரவிசங்கரன் போட்டி இன்றி தேர்வு செய்யப்பட்டனர். அதன் பின்னர், சபாநாயகர் ஜேசிபி பிரபாகரன் மரபு படி அவை முன்னவர் செங்கோட்டை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் என இரு கைகளை பிடித்து சபாநாயகரை அமர வைத்தனர்.

    முன்னதாக, பாமக எம்எல்ஏ சௌமியா வாழ்த்து தெரிவித்து பேசுகையில், சமூக நீதிக்காக தொடர்ந்து பாடுபடுவோர் சபாநாயகர் ஜேசிபி பிரபாகரன் சமூக நீதியின் பின்னணியில் வளர்ந்த அவைத்தலைவர், துணைத்தலைவர் நேர்மையான பேரவையை நடத்துவார்கள்.

    இந்த சட்டசபையில், பணியாற்றுவதற்கு எனக்கு மிகவும் பெருமையும், பாக்கியமாகவும் கருதுகிறேன். ஆரோக்கியமான விவாதங்கள் நடந்த சட்டமன்றம் தமிழ்நாடு சட்டமன்றம் ஆக்கப்பூர்வமான விவாதங்கள் தேவை, பாமக எம்எல்ஏக்கள் பேரவையில் பேசுகையில், சபாநாயகர் ஜேசிபி பிரபாகர் அதிகநேரம் தருவார் என நம்புகிறேன். பாமக நிறுவனர் ராமதாஸ், அன்புமணிக்கு இந்த நேரத்தில் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.

    Assembly Session News CM Joseph Vijay Democratic Governance PMK MLA Sowmiya Anbumani Tamil Nadu Assembly சௌமியா அன்புமணி தமிழக அரசியல் மாற்றங்கள் தமிழக சட்டமன்றம் பாமக எம்.எல்.ஏ மக்கள் நலன் முதல்வர் விஜய் ஜனநாயக முறை
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    திருச்சி கிழக்கில் போட்டி?.. திமுக தலைவர் கொடுத்த ரியாக்‌ஷன்..!

    June 26, 2026

    பாட்டிலோட ஃபிளைட் ஏறுன கதை ஞாபகம் இருக்கு.. வெளுத்து வாங்கிய ஜூலி!

    June 26, 2026

    யூத் முதலமைச்சர்.. சோசியல் மீடியாவை ஆக்கிரமித்த மாரத்தான் வீடியோ..!

    June 26, 2026

    அரசியல் விமர்சனங்கள் செய்றதுல தப்பு இல்லை.. மத்திய நிதியமைச்சர் கொடுத்த அட்வைஸ்..!

    June 25, 2026

    அரசியல் உள்நோக்கம்.. வெள்ளை அறிக்கையை குறித்து செந்தில்பாலாஜி அட்டாக்..!

    June 25, 2026

    ரூ.58,000 கோடி முறைகேடு.. திமுகவை அதிரவைத்த அமைச்சர் நிர்மல் குமார்..!

    June 25, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    அரசியல் உள்நோக்கம்.. வெள்ளை அறிக்கையை குறித்து செந்தில்பாலாஜி அட்டாக்..!

    June 25, 2026

    ‘திரைக்கதை மன்னன்’ விடைபெற்றார்.. மாரடைப்பால் காலமானார் இயக்குநர் கே. பாக்யராஜ்..!

    June 27, 2026

    சருமம் கருத்துப்போச்சா?.. முலாம் பழம் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க..!

    June 27, 2026

    குஷ்பு மகள் கல்யாணத்தில் த்ரிஷா… அவரை தேடும் ரசிகர்கள்..!

    June 26, 2026

    முடி கொட்டுதா? பொடுகுத் தொல்லையா? இந்த ஒரு எண்ணெய் போதும்!

    June 26, 2026
    Don't Miss

    சருமம் கருத்துப்போச்சா?.. முலாம் பழம் ஃபேஸ் பேக் ட்ரை பண்ணுங்க..!

    June 27, 2026

    வெயிலால் டல் ஆன முகத்தை பொலிவாக்க முலாம் பழத்தை வைத்து வீட்டில் செய்யும் எளிய இயற்கை ஃபேஸ் பேக் மற்றும் சரும பராமரிப்பு டிப்ஸ்.

    ‘திரைக்கதை மன்னன்’ விடைபெற்றார்.. மாரடைப்பால் காலமானார் இயக்குநர் கே. பாக்யராஜ்..!

    June 27, 2026

    ஜூன் 27: இன்று அதிர்ஷ்டக் காற்று பலமாக வீசப்போகும் ‘அந்த’ ராசிகள் நீங்களா?..

    June 27, 2026

    லஞ்சுக்கு சைடிஷ் தேடுறீங்களா?.. சுடச்சுட உருளைக்கிழங்கு பொடிமாஸ்..!

    June 26, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.