விஜய் அரசின் கீழ் புதிய சட்டமன்றம்.. சௌமியா அன்புமணி சொன்ன ‘அந்த’ ஒரு விஷயம்..!May 12, 2026 சட்டமன்றம் இனி ஜனநாயக முறையில் மக்கள் நலன் சார்ந்து நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை என பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி அவர்கள் முதல்வர் விஜய் முன்னிலையில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.