Browsing: CM Joseph Vijay
அரசு ஒப்பந்ததாரரிடம் லஞ்சம் வாங்கிய வீடியோ வைரலானதைத் தொடர்ந்து, தவெக நிர்வாகி என்.வி. வீரா கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டுள்ளார். ஊழலுக்கு எதிரான கடுமையான நடவடிக்கை இது.
தமிழக அரசின் முதல் பட்ஜெட் ஆகஸ்ட் முதல் வாரத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. நிதி நெருக்கடிக்கு மத்தியிலும் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற தவெக அரசு தீவிரம்.
தமிழக முதலமைச்சராகப் பதவியேற்றுள்ள விஜய், விசிக தலைவர் தொல். திருமாவளவனை நேரில் சந்தித்துப் பேசினார். ஆட்சி அமைப்பதற்கு ஆதரவு தெரிவித்த விசிக-வுக்கு நன்றி தெரிவித்ததுடன், சமூக நீதி மற்றும் மக்கள் நலத் திட்டங்கள் குறித்தும் ஆலோசிக்கப்பட்டது.
தமிழகத்தில் முதற்கட்டமாக 717 மதுக்கடைகளை மூட உத்தரவிட்ட முதலமைச்சர் விஜய் அவர்களுக்கு மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் தனது மனமார்ந்த பாராட்டுகளைத் தெரிவித்துள்ளார்.
அரசு நிர்வாகத்தை நடத்துவதில் திமுக அனுபவம் வாய்ந்த மூத்த கட்சி என்றும், ஆக்கப்பூர்வமான எதிர்க்கட்சியாகச் செயல்படுவோம் என்றும் சட்டமன்றத்தில் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
சட்டமன்றம் இனி ஜனநாயக முறையில் மக்கள் நலன் சார்ந்து நடைபெறும் என்பதில் சந்தேகமில்லை என பாமக எம்.எல்.ஏ சௌமியா அன்புமணி அவர்கள் முதல்வர் விஜய் முன்னிலையில் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
சட்டமன்றத்தில் சபாநாயகர் தேர்வின் போது, முதல்வர் விஜய் அனைத்து அரசியல் கட்சித் தலைவர்களையும் சந்தித்து வாழ்த்து பெற்ற பாரம்பரிய பண்பாட்டைப் பாராட்டி இந்திய கம்யூனிஸ்டு எம்.எல்.ஏ. வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
