Close Menu
    What's Hot

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026

    AI-ல் சிக்கிய ஸ்ருதிஹாசன்.. ரூ.15 கோடி இழப்பீடு.. அதிரடி நடவடிக்கை..!

    August 13, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»வரவேற்கத்தக்க முன்னெடுப்பு.. முதலமைச்சர் விஜய்யின் அதிரடிக்கு கமல்ஹாசன் ஆதரவு..!
    தமிழ்நாடு

    வரவேற்கத்தக்க முன்னெடுப்பு.. முதலமைச்சர் விஜய்யின் அதிரடிக்கு கமல்ஹாசன் ஆதரவு..!

    Prime ReporterBy Prime ReporterMay 12, 2026Updated:May 12, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    kamal-haasan-congratulates-cm-vijay-liquor-shops-closure
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    மநீம தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பதிவில்,

    வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகேயுள்ள மதுபான விற்பனைக் கடைகளை அகற்ற வேண்டுமென்பது தமிழ்க் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய்

    @TVKVijayHQ அவர்கள் பதவிக்கு வந்தவுடனேயே எடுத்திருக்கிறார். மதுபானம் விற்பனை ஓர் அரசாங்கத்தின் பணியாக என்றுமே இருக்கக்கூடாது; மதுப்புழக்கத்தைக் கட்டுப்படுத்தும் பொறுப்பைத்தான் அரசு கைக்கொள்ள வேண்டும். இந்த நிலையை நோக்கி தமிழ்நாடு அரசு நகர வேண்டும். இன்று 717 மதுக்கடைகள் மூடல் என்று தொடங்கியிருக்கிறது. இந்த எண்ணிக்கை அதிகப்படுத்தப்பட வேண்டும். இந்த நடவடிக்கை தொடரப்படவேண்டும். வாழ்த்துகள்.

    இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    வழிபாட்டுத்தலங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் பேருந்து நிலையங்களுக்கு அருகேயுள்ள மதுபான விற்பனைக் கடைகளை அகற்ற வேண்டுமென்பது தமிழ்க் குடும்பங்களின் எதிர்பார்ப்பாக இருந்த நிலையில், இந்த நடவடிக்கையை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர், தம்பி விஜய் @TVKVijayHQ அவர்கள் பதவிக்கு…

    — Kamal Haasan (@ikamalhaasan) May 12, 2026
    717 Liquor Shops Closure 717 மதுக்கடைகள் மூடல் CM Joseph Vijay Kamal Haasan Congratulates Makkal Needhi Maiam TASMAC Shops Closed TN Liquor Ban TVK Government Action கமல்ஹாசன் பாராட்டு டாஸ்மாக் மூடல் தமிழக மதுவிலக்கு தவெக அரசு அதிரடி மக்கள் நீதி மய்யம் முதல்வர் விஜய்
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    உருட்டு கட்டையால் தாக்கிய உங்கள் அன்பை உலகம் அறியும்.. TVK அமைச்சருக்கு சீமான் கண்டனம்..!

    August 12, 2026

    தொடர்ந்து ஏறுமுகத்தில் தங்கம்.. புதிய உச்சத்தைத் தொடும் விலை உயர்வு..!

    August 12, 2026

    தயாரிப்பாளர் அர்ச்சனாவுக்கு வேற முகம் இருக்கு.. அமைச்சர் ரமேஷ் கொடுத்த விளக்கம்..!

    August 12, 2026

    அதிமுக – தவெக இடையே வெடித்த வார்த்தைப் போர்.. அமைச்சர் ஆதவ் அர்ஜுனா பதிலடி..!

    August 11, 2026

    ஜெயலலிதா படம் யாருடைய பாக்கெட்டில் இருக்கு?.. ஓபிஎஸ் vs செங்கோட்டையன் சூடான விவாதம்..!

    August 11, 2026

    முருங்கைக்கு வந்த சோதனை.. செலவு கூட கிடைக்கல.. கவலையில் விவசாயிகள்..!

    August 11, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    ரச்சிதா மகாலட்சுமி வெறியன் செய்த வேலை.. அரசு இணையதளத்தில் முறைகேடு..!

    August 13, 2026

    நீண்ட நேரம் செல்போன் பயன்பாடு: நடிகை ஷகிலாவுக்கு நேர்ந்த விபரீதம் என்ன?..

    August 13, 2026

    இசையால் மலர்ந்த காதல்.. 2 ஆண்டுகளாக ரகசியக் காதலில் இருக்கும் துஷாரா விஜயன்..!

    August 13, 2026

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026
    Don't Miss

    முடி கொட்டுதா?.. நீங்க செய்யும் இந்த 5 தவறுகளை உடனே நிறுத்துங்க..!

    August 13, 2026

    முடி பராமரிப்பில் நாம் தினமும் செய்யும் பொதுவான தவறுகள் என்னென்ன மற்றும் அவற்றைத் தவிர்த்து முடியை ஆரோக்கியமாகப் பராமரிப்பது எப்படி என்பது குறித்த முழுத் தகவல்கள்.

    ஆரோக்கியமான காலை உணவு.. சத்துக்கள் நிறைந்த ராகி இடியாப்பம்..!

    August 13, 2026

    AI-ல் சிக்கிய ஸ்ருதிஹாசன்.. ரூ.15 கோடி இழப்பீடு.. அதிரடி நடவடிக்கை..!

    August 13, 2026

    நீண்ட நேரம் செல்போன் பயன்பாடு: நடிகை ஷகிலாவுக்கு நேர்ந்த விபரீதம் என்ன?..

    August 13, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.