Browsing: சபாநாயகர் ஜேசிடி பிரபாகரன் பேட்டி

சட்டமன்ற ஆளுநர் உரை விவாத நேரலை துண்டிக்கப்பட்டு, எதிர்க்கட்சிகளின் குரல் இருட்டடிப்பு செய்யப்படுவதாகச் சபாநாயகருக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கண்டனக் கடிதம்.

அதிமுக முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர் தனது எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்தார்; சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரனை நேரில் சந்தித்துக் கடிதம் வழங்கினார்.

கொறடா உத்தரவை மீறி வாக்களித்து ராஜினாமா செய்த 4 முன்னாள் அதிமுக எம்.எல்.ஏ-க்களுக்கு சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

தமிழக வெற்றிக் கழக ஆட்சியில் வரும் 18-ஆம் தேதி சட்டசபையின் முதல் கூட்டம் ஆளுநர் உரையுடன் தொடங்கும் எனச் சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகரன் தெரிவித்துள்ளார்.