Close Menu
    What's Hot

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026
    Facebook X (Twitter) Instagram
    Facebook X (Twitter) Instagram
    UTN NowUTN Now
    • முகப்பு
    • கோவை
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • டெக்
    • வணிகம்
    • ஜோதிடம்
    • விளையாட்டு
    • உலகம்
    • வாழ்வியல்
      • ஆன்மிகம்
      • ஆரோக்கியம்
      • சமையல்
      • அழகு
      • கல்வி
      • பிரைம் டிவி
    UTN NowUTN Now
    Home»தமிழ்நாடு»‘மாற்றம்’ இதுதானா?.. அரசை வம்புக்கு இழுத்த உதயநிதி ஸ்டாலின்..!
    தமிழ்நாடு

    ‘மாற்றம்’ இதுதானா?.. அரசை வம்புக்கு இழுத்த உதயநிதி ஸ்டாலின்..!

    Prime ReporterBy Prime ReporterJune 20, 2026No Comments
    Facebook Twitter LinkedIn Telegram Threads WhatsApp
    udhayanidhi-stalin-slams-assembly-livestream-blackout
    Share
    Facebook Twitter LinkedIn Pinterest Email Threads

    தமிழ்நாடு சட்டமன்ற நடவடிக்கைகள் முழுமையாக நேரலை செய்யப்படும் என்று முதலமைச்சர் அளித்த வாக்குறுதிக்கு மாறாக, தற்போது ஆளுநர் உரை மீதான விவாத நேரலை துண்டிக்கப்பட்டிருப்பதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் குற்றம் சாட்டியுள்ளார்.

    நேரலையை நிறுத்திவிட்டு, எதிர்க்கட்சியினரின் விவாதங்களை இருட்டடிப்பு செய்து, ஆளுங்கட்சியினருக்கு சாதகமான பகுதிகளை மட்டும் எடிட் (Edit) செய்து மாலையில் வெளியிடுவது மக்கள் பிரதிநிதிகளின் பேச்சுரிமையை நசுக்கும் செயல் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

    தமிழக வரலாற்றில் முதல்முறை.. அமைச்சர்களின் போன் நம்பர், இமெயில் முகவரிகள் வெளியீடு..!

    இந்த அரசு வெளிப்படைத்தன்மை கொண்டது என்று கூறிக்கொண்டு, வாக்களித்த மக்கள் விவாதங்களைத் தெரிந்துகொள்ள விடாமல் தடுப்பது ஜனநாயகத்தையே இருட்டில் தள்ளுவதற்குச் சமம் என்றும், ஊடகங்களுக்கு அரைகுறை செய்திகளை வழங்குவது பாசிச நடவடிக்கை என்றும் கடிதத்தில் சாடியுள்ளார்.

    வரும் திங்கட்கிழமையன்று எதிர்க்கட்சித் தலைவர் உள்ளிட்ட பலர் உரையாற்ற உள்ளதால், பேரவைத் தலைவர் தனது அதிகாரத்தைப் பயன்படுத்திச் சட்டமன்ற நிகழ்வுகளை உடனடியாக நேரலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். தவறும் பட்சத்தில், சட்டமன்றம் கூடுவதற்கும் மக்கள் அளித்த வாக்குக்கும் அர்த்தமே இல்லாமல் போய்விடும் எனத் தெரிவித்துள்ளார்.

    CM Joseph Vijay TVK Government Governor Address Debate Blackout Leader of Opposition Udhayanidhi Stalin Speaker JCD Prabhakar Tamil Nadu Tamil Nadu Politics Latest News 2026 TN Assembly Live Stream Controversy Udhayanidhi Stalin Letter to Speaker ஆளுநர் உரை விவாத நேரலை உதயநிதி ஸ்டாலின் கண்டனக் கடிதம் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி சட்டமன்ற நேரலை இருட்டடிப்பு சபாநாயகர் ஜேசிடி பிரபாகரன் பேட்டி தமிழ்நாடு சட்டமன்ற செய்திகள் 2026 முதலமைச்சர் ஜோசப் விஜய் தவெக
    Share. Facebook Twitter Pinterest LinkedIn Tumblr Email WhatsApp Threads
    Prime Reporter

    Related Posts

    சட்டமன்றத்தில் அனல் பறக்கும் விவாதம்.. முதலமைச்சர் விஜய் திட்டவட்ட மறுப்பு..!

    August 7, 2026

    பேச்சுவார்த்தையே தேவையில்லை.. சௌமியா அன்புமணி ஆவேசம்..!

    August 7, 2026

    மக்களுக்காக அவமானத்தை தாங்க தயார்.. மேகதாது குறித்து முதல்வர் பளிச்…!

    August 7, 2026

    பெண்களுக்கு செம கிப்ட்.. “அண்ணன் சீர்” பட்டுப்புடவை விலை இவ்வளவு தானா?

    August 6, 2026

    ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு ட்விஸ்ட்.. சிபிஐ விசாரணைக்கு முன் அதிரடி..!

    August 6, 2026

    உயிரை மாய்த்துக் கொண்ட சவுக்கு சங்கர் மகன்.. அம்மா பாத்துப்பாங்க.. உருக்கமான பதிவு..!

    August 6, 2026
    Leave A Reply Cancel Reply

    Recent Posts

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    விவாகரத்து வழக்கு.. நீதிமன்றத்தில் ஆஜராகும் முதலமைச்சர் விஜய்?..

    August 7, 2026

    4 நாட்கள் வீட்டில்.. த்ரிஷா குறித்து வெளிப்படையாக பேசிய குஷ்பூ..!

    August 6, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    தள்ளிப்போன படத்தின் ரிலீஸ்.. ஜேசன் சஞ்சய்யிடம் ஓபனாக சொன்ன அஜித்..!

    August 7, 2026
    Don't Miss

    விவாகரத்து வழக்கு வாபஸ்.. சங்கீதாவின் திடீர் முடிவுக்கு காரணம் த்ரிஷாவா?..

    August 7, 2026

    சமரசம் பேச்சுவார்த்தை வெற்றிபெற்றதை அடுத்து விவாகரத்து மனுவை சங்கீதா வாபஸ் பெற்றதால், விஜய் – சங்கீதா வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது.

    முதல்வர் விஜய் – சங்கீதா விவாகரத்து வழக்கு.. விசாரணை முடிவுக்கு வந்ததா?..

    August 7, 2026

    மீண்டும் தொடங்குகிறோம்.. நீண்ட இடைவெளிக்குப் பிறகு கெனிஷா வெளியிட்ட அப்டேட்..!

    August 7, 2026

    மூட்டை பூச்சிகள் தொல்லையால் நோயாளிகள் அவதி.. பராமரிக்கப்படாத படுக்கையறைகள்..!

    August 7, 2026
    Stay In Touch
    • Facebook
    • YouTube
    • Twitter
    • Instagram
    • Threads
    Latest Reviews
    Facebook X (Twitter) Instagram YouTube Threads
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • முகப்பு
    • தமிழ்நாடு
    • இந்தியா
    • சினிமா
    • விளையாட்டு
    • ஜோதிடம்
    • வேலைவாய்ப்பு
    • ஆன்மிகம்
    • About Us
    • Privacy Policy
    • Terms & Conditions

    U Tv Prime 2025 ⓒ. All Rights Received.  Powered by Hashseven

    Type above and press Enter to search. Press Esc to cancel.