பொதுமக்கள் அமைச்சர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும் என்றால் அவர்களது அலுவலகங்கள் மூலமாக மட்டுமே தொடர்பு கொள்ள முடிந்த நிலை இருந்தது. ஆனால், தற்போது முதல்முறையாக அமைச்சர்களின் நேரடித் தொடர்பு விவரங்கள் பொதுமக்களின் பயன்பாட்டிற்காக அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளன.
அரசுப் பள்ளியில் த.வெ.க நிர்வாகிகள் செய்த வேலை.. சாடிய வானதி சீனிவாசன்..!
முதலமைச்சர் அலுவலகம்: முதலமைச்சரின் கீழ் பொதுத்துறை, பொது நிர்வாகம், காவல்துறை மற்றும் உள்துறை உள்ளிட்ட முக்கியத் துறைகள் வருகின்றன. மின்னஞ்சல்: mlaperambur@tn.gov.in.
N. ஆனந்த் (ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத் துறை அமைச்சர்)
மின்னஞ்சல்: mlathiyagarayanagar[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண்: 90039 33964
ஆதவ் அர்ஜுனா
பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர்
மின்னஞ்சல்: mlavillivakkam[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண்: 99624 99599
K.G. அருண்ராஜ்
சுகாதாரம், மருத்துவக் கல்வி மற்றும் குடும்ப நலத் துறை அமைச்சர்
மின்னஞ்சல்: mlathiruchengodu[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண்: 94459 53976
K.A. செங்கோட்டையன்
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர்
மின்னஞ்சல்: mlagobichettipalayam[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண்: 63852 49393
P. வெங்கடரமணன்
உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர்
மின்னஞ்சல்: mlamylapore[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண்: 98412 73454
R. நிர்மல்குமார்
ஆற்றல் வளங்கள் மற்றும் சட்டத் துறை அமைச்சர்
மின்னஞ்சல்: mlathiruparankundram[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண்: 99625 66341
ராஜ்மோகன்
பள்ளிிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர்
மின்னஞ்சல்: mlaegmore[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண்: 90030 83602
டாக்டர் T.K. பிரபு
இயற்கை வளங்கள் துறை அமைச்சர்
மின்னஞ்சல் முகவரி: mlakaraikudi[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண்: 95853 65217
எஸ். கீர்த்தனா
தொழில்துறை அமைச்சர்
மின்னஞ்சல் முகவரி: mlasivakasi[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண்: 97902 73544
பி. விஸ்வநாதன்
உயர்கல்வித் துறை அமைச்சர்
மின்னஞ்சல் முகவரி: mlamelur[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண்: 96002 14442
எஸ். ராஜேஷ் குமார்
சுற்றுலாத் துறை அமைச்சர்
மின்னஞ்சல் முகவரி: mlakilliyoor[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண்: 94431 03539
ஏ.எம். ஷாஜகான்
சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர்
மின்னஞ்சல்: mlapapanasam[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண்: 99659 04553
வன்னி அரசு
சமூக நீதித்துறை அமைச்சர்
மின்னஞ்சல்: mlatindivanam[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண்: 95515 11006
ஏ. விஜய் தமிழன் பார்த்திபன்
போக்குவரத்துத் துறை அமைச்சர்
மின்னஞ்சல்: mlasalemsouth[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண்: 99421 98999
பி. ராஜ்குமார்
வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர்
மின்னஞ்சல்: mlacuddalore[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண்: 99422 24532
வி. சம்பத் குமார்
பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர்
மின்னஞ்சல்: mlacoimbatorenorth[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண்: 98422 60733, 86681 81155
எம். விஜய் பாலாஜி
கைத்தறி, துணிநூல் மற்றும் கதர் துறை அமைச்சர்
மின்னஞ்சல்: mlaerodeeast[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண்: 98947 23460
கே. விக்னேஷ்
மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர்
மின்னஞ்சல்: mlakinathukadavu[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண்: 99448 17417
கே. தென்னரசு
வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர்
மின்னஞ்சல்: mlasriperumbudur[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண்: 99406 19268
ஜே. முகமது ஃபர்வாஸ்
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
மின்னஞ்சல்: mlaaranthangi[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 96005 98729
V. காந்திராஜ்
கூட்டுறவுத் துறை அமைச்சர்
மின்னஞ்சல் முகவரி : mlaarakkonam[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 94439 14383
K. ஜெகதீஸ்வரி
சமூக நலன் மற்றும் மகளிர் அதிகாரமளித்தல் துறை அமைச்சர்
மின்னஞ்சல் முகவரி : mlarajapalayam[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 95978 68633
வினோத்
வேளாண்மை – உழவர் நலத்துறை அமைச்சர்
மின்னஞ்சல் முகவரி : mlakumbakonam[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 63820 10408
C. விஜயலட்சுமி
பால்வளம் மற்றும் பால் பண்ணை மேம்பாட்டுத் துறை அமைச்சர்
மின்னஞ்சல் முகவரி : mlakumarapalayam[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 70100 12002
D. சரத்குமார்
மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர்
மின்னஞ்சல் முகவரி : mlatambaram[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 96001 33546
ரமேஷ்
இந்து சமய மற்றும் அறநிலையத் துறை அமைச்சர்
மின்னஞ்சல் முகவரி : mlasrirangam[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 85240 88410
P. மதன் ராஜா
குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர்
மின்னஞ்சல் முகவரி : mlaottapidaram[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 90257 95100
N. மேரி வில்சன்
நிதி, திட்டமிடல் மற்றும் மேம்பாட்டுத் துறை அமைச்சர்
மின்னஞ்சல் முகவரி : mlaradhakrishnannagar[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் : 98409 41770
ஸ்ரீநாத்
மீன்வளம் – மீனவர் நலத்துறை அமைச்சர்
மின்னஞ்சல் முகவரி :mlathoothukudi[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் :98844 81636
எஸ். கமலி
கால்நடை பராமரிப்புத் துறை அமைச்சர்
மின்னஞ்சல் முகவரி :mlaavanashi[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் :73588 63314
ஆர். குமார்
செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர்
மின்னஞ்சல் முகவரி :mlavelachery[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் :90920 60100
ஆர்.வி. ரஞ்சித்குமார்
வனத்துறை அமைச்சர்
மின்னஞ்சல் முகவரி :mlakancheepuram[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் :95001 11371, 94432 56202
டி. லோகேஷ் தமிழ்செல்வன்
வணிக வரிகள் மற்றும் பதிவுத் துறை அமைச்சர்
மின்னஞ்சல் முகவரி :mlarasipuram[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் :99944 77272
ராஜீவ்
சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர்
மின்னஞ்சல் முகவரி :mlatiruvadanai[at]tn[dot]gov[dot]in
தொலைபேசி எண் :99946 72212
அரசின் இந்த அதிரடி நடவடிக்கை மூலம் பொதுமக்கள் தங்களது பகுதிப் பிரச்சினைகள் மற்றும் கோரிக்கைகளை அமைச்சர்களிடம் நேரடியாகவும், மிக எளிதாகவும் கொண்டு சேர்க்க முடியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

